அதிமுகவின் தகவல் தொழில் நுட்பப் பிரிவு கூண்டோடு கலைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகவல் தொழில்நுட்ப செயலாளர், துணை நிர்வாகிகளாக இருந்தவர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிமுகவின் அனைத்து ஊரக கழக செயலாளர்கள் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் இந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், கோவை மற்றும் மதுரை என பிரிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியவை சென்னை மண்டலத்தில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், […]
Tag: IT
வீட்டிலிருந்தேபடியே பணிபுரிவது நன்றாக உள்ளதாக ஐடி நிறுவன ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். மேலும் வெளியே சென்று வேலை பார்த்த அனைவரும் ஒரே வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். ஐடி மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை கடந்த மாத இறுதியில் இருந்தே வீட்டில் இருந்தபடி பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர். […]
ஏப்ரல் 20 க்கு பின் 50% ஊழியர்களை கொண்டு அலுவலகங்களை செயல்படுத்தலாம் என அரசு அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டுமென்று பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏப்ரல் இருபதாம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதால் IT மற்றும் அதை சார்ந்த தொழில் நிறுவனங்கள் 50% ஊழியர்களை வைத்து அலுவலகத்தை இயக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் பொது போக்குவரத்து […]
ஐடி மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் 50% ஊழியர்களை வைத்து அலுவலத்தை இயக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐடி மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் தங்களது கம்பெனி அலுவலகங்களை 50% ஊழியர்களுடன் இயக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 50 சதவிகிதம் ஊழியர்களை மட்டும் வேலைக்கு வர சொன்னாலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையான அலுவலங்களில் கிருமிநாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளியை ஊழியர்களை கடைபிடிக்க செய்தல் உள்ளிட்டவற்றில் நிர்வாகம் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மத்திய […]
பழனியில் பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை திடீர் என சோதனை நடத்தி வருகின்றனர் . திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சித்தநாத மற்றும் கந்தவிலாஸ் பஞ்சமிர்த கடைகளில் பஞ்சாமிர்தம் மற்றும் பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . மேலும், தேவஸ்தான பஞ்சாமிர்த விற்பனையைக் காட்டிலும் இந்த கடைகளில் அதிகமாக விற்பனையாகிறது. இந்த கடையில் விற்கப்படும் பொருட்களுக்கு ரசீதுகள் எதுவும் வழங்கப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி , அவர்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் […]
தமிழகத்தில் ரூ 700 கோடி கணக்கில் காட்டாத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில காலமாக தீடிர் தீடிரென்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் .இந்நிலையில் இன்று சென்னை , கோவை , தஞ்சை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 55 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் இதில் கணக்கில் காட்டாத 4.5 கோடி பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் தமிழகத்தில் கணக்கில் காட்டாத வருமானமாக […]
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த தொழிலதிபர் சான்டியாகோ மார்ட்டின். இவர் லாட்டரி விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வருகின்றார். இவரை லாட்டரி கிங் மற்றும் லாட்டரி மார்ட்டின் என்று அழைப்பர். இவருக்கு சென்னை , இந்தியா முழுவதும் பல்வேறு சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று இவருக்கு சொந்தமான இடங்களில் வாருமான வரித்துறையினர் தீவிர நடத்தினர். […]
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்றும் , தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.இதையடுத்து இந்தியா முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில், தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி […]
திமுக பொருளாளர் துரைமுருகன் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்த வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் திமுக பொருளாளர் துரைமுருகனின் வேலூர் காட்பாடி இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அவருக்கு சொந்தமான பண்ணை வீடு , கல்லூரி என இந்த சோதனை தொடர்ந்து நடத்தைப்பெற்றது. மேலும் இந்த சோதனையில் இரண்டு கட்டைப்பையில் ஆவணங்கள் மற்றும் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று துரைமுருகனின் நண்பரும் திமுக நிர்வாகியுமான சீனிவாஸ் என்பவரின் குடோனில் […]