தமிழகத்தில் இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது தொடங்கியிருக்கிறது. பகுதி அளவு சூரிய கிரகணம் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது தொடங்கி இருக்கிறது. நார்வே, பிரிட்டன், இத்தாலி, ரஷ்யாவில் சூரிய கிரகணம் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் இன்று மாலை 5.14 மணிக்கு இருக்கும் சூரிய கிரகணம் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பகுதி அளவாக தொடங்கி இருக்கிறது. இன்று ஏற்படும் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் காணக் கூடாது என்ற எச்சரிக்கை […]
Tag: Italy
இத்தாலியில் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவருக்கும், அவரை விட 27 வயது குறைவான பெண் ஒருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்க உள்ள நிலையில், அதுதொடர்பாக இருவரும் பேசியுள்ளனர்.. இத்தாலியைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரர் gianluca vacchi. இவரும் 25 வயதுடைய sharon fonseca என்ற பெண்ணும் 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பிணியாக இருக்கிறார்.. இருவருக்கும் 27 வயது வித்தியாசம் இருப்பதால் பலரும் விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் இவர்கள் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்தபடி உள்ளன. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 148 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,583 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 45,534 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் […]
மே 4 க்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப் படும் என இத்தாலி பிரதமர் தெரிவித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. சமீபத்தில் இத்தாலியில் இந்த வைரஸ் கோர தாண்டவமாடியது. ஆகையால் அந்நாட்டு பிரதமர் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் 6 வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு அந்நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பும், இறப்பு விகிதமும் குறைந்ததால், அதனை மே 4 க்கு பிறகு தளர்வு […]
இந்தியாவில் மே 21இல் 97 சதவீதம் கொரோனா பரவல் முடிவடையும் என்று சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் கணித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர். எப்போது கொரோனா பாதிப்பு முடியும். நாம் எப்போது சுதந்திரமாக சுற்றித்திரிவோம் என்பவையே சமீப காலத்தில் மக்களின் சிந்தனையாக இருக்கிறது. இது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் […]
கொரோனா வைரசால் பெரும் உயிர் பலியை சந்தித்து வரும் இத்தாலியில் 101 வயது முதியவர் ஒருவர் நோய்த்தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா என்ற கொடிய வைரஸ் சீனாவில் தொடங்கி உலக நாடுகளை கதிகலங்க செய்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. உலக அளவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரசுக்கு பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முதியவர்களே தாக்கி […]
இத்தாலியில் கொரோனா தாக்கத்தால் தனது குடும்பத்தை இழந்த நபர் ஒருவர் ஹோட்டலின் உச்சியில் நின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கண்கலங்க வைக்கிறது கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. நாளுக்குநாள் உலகம் முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிக உயிரிழப்பை சந்தித்து வந்த சீனாவை விட, இத்தாலி உயிரிழப்பில் முடிந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் 5, 476 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 59,138 […]
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3,08, 231 பேருக்கு இந்த வைரஸ் […]
இத்தாலியில் நேற்று மட்டும் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 793 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றி உலகையே கொலை நடுங்கச் செய்து வரும் கொரோனா வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் சில நாடுகளில் கொரோனாவின் வேகம் மிகவும் தீவிரமாக இருக்கிறது. கொரோனா வைரசின் கோர பிடியில் இருந்த சீனா […]
இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 627 பேர் கொரோனாவால் பலியான நிலையில், மொத்தம் 4032 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா தற்போது இத்தாலியை நிலைகுலையைச் செய்துள்ளது. இத்தாலியில் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு தொடர்ந்து 5 நாட்களாக தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். அந்நாட்டில் கடந்த 4 நாட்களாக சராசரியாக 300 முதல் 400 பேர் பலியாகியுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் மட்டும் 627 பேரை கொரோனா வேட்டையாடியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கனவே அங்கு 47,000 […]
கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்டு இத்தாலியில் ஒரேநாளில் 675 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, நேற்றைய தினம் வரை கணக்கிடுகையில், கொரோனோ உயிரிழப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 11,384 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் சீனாவைவிட இத்தாலியில் கொரோனோ பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் மட்டும் ஒரே நாளில் 675 பேர் […]
கடந்த 3 நாட்களில் மட்டும் இத்தாலியில் மட்டும் ஆயிரம் பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் மக்களை கொன்று குவித்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் சீனாவை விட இத்தாலியில் பலி எண்ணிக்கை உயரும் என்றே தெரிகிறது. இத்தாலியில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொரோனா கொன்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். […]
இத்தாலி பிரேசிலில் இருந்து தமிழகம் வந்த 40 பயணிகள் முதற்கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனோ நோய் தொற்றுக்கு எதிராக பல சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத் துறையுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பும் பயணிகளை கடும் பரிசோதனைகளுக்குப் பின்பே தமிழகத்தில் உள்நுழைய சுகாதாரத்துறை அனுமதித்து வருகிறது. அந்த வகையில் இன்று இத்தாலி பிரேசிலில் இருந்து 40 பயணிகள் […]
கொரோனா அச்சுறுத்தலால் இத்தாலியில் இருக்கும் தனது 2 தொழிற்சாலைகளை மூடப்போவதாக ஃபெராரி கார் (Ferrari ) நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா இத்தாலியில் வேகமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இத்தாலி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அரசின் சுகாதார வழிமுறைகளின் படி மரனெல்லோ மற்றும் மொடனோவில் இருக்கும் தொழிற்சாலைகளை 2 வாரத்திற்கு […]
இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலி, ஜப்பான், தாய்லாந்து, இந்தியா என படிப்படியாக உலகம் முழுவதும் அதிவிரைவில் பரவி வருகிறது. இந்நிலையில் தென்கொரியா, சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இத்தாலியில் எதிர்பாராதவிதமாக இதனுடைய எண்ணிக்கை கூடிக் கொண்டே போவதால் அந்நாட்டு அரசு அவர்களது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டு […]
கேரளாவின் கொரோனா 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல் கட்டமாக கேரளாவில் உள்ள 3 பேருக்கு கண்டறியப்பட்டது. பிறகு அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு , தொடர் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டு வீடு திரும்பினர். இதையடுத்து தான் கொரோனா வைரஸ் மேலும் 5 பேரை கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில சுகாதாரத்துறை […]
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு இத்தாலியில் 233 பேர் இறந்துள்ளனர் என்றும் 5,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்க வைத்து வருகின்றது. 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் […]
கொரோனாவின் மிரட்டல் காரணமாக இத்தாலியில் திருமணங்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா. 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா குடியிருக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா இத்தாலியில் அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் இத்தாலியில் திருமணத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருக்க வேண்டும் எனவும், விழாவிற்கு வருபவர்களை முன்புபோல கட்டியணைத்து […]
கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியதால் இத்தாலி அரசாங்கம் அதிரடி முடிவெடுத்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலகையே பயமுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்து அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஓன்று இத்தாலி. இந்நாட்டில் கொரோனா தற்போது நாளுக்குநாள் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் இத்தாலி அரசாங்கம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது, அந்நாட்டின் லோம்பர்டு பிராந்தியம் மற்றும் 14 மாகாணங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்களை தனிமைப்படுத்த […]
இத்தாலியில் கொரோனா வைரசின் ஆக்ரோஷ தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதுவரையில் ஒட்டு மொத்தமாக கொரோனவால் 3,380 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து […]
இத்தாலி நாட்டில் இருந்து ஆஸ்திரியா செல்வதாக இருந்த இரயில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரு நாட்டு எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது . கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமில்லாமல் மற்ற பிற நாடுகளுக்கும் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதாவது, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், ஈரான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு பலர் உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடான […]
இத்தாலியின் லிகுரியா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலை பாலம் இடிந்து விழுந்தது. இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் சவோனா கடற்கரை நகர் அடுத்த லிகுரியா பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்ட பயங்கர அதிர்வால், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில் ஒரு கார் சிக்கியிருக்கலாம் என லிகுரியா தலைவர் ஜியோவானி டோடி தெரிவித்தார். ஆனால், இந்தத் தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.அந்தப் பாலத்தை பராமரித்து வந்த […]
இத்தாலியில் புகையை மட்டும் வெளியேற்றி வந்த ஸ்ட்ராம்போலி எரிமலை திடீரென நெருப்பு பிளம்பை தெறிக்க விடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமாகும். இங்கு சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர். இந்த கடலை ஒட்டி அமைந்திருக்கும் ஸ்ட்ரோம்போலி என்ற எரிமலையானது உலகிலேயே அதிக செயல்பாட்டில் இருக்கும் எரிமலைகளில் ஒன்று என ஜியாலஜி டாட் காம் (geology.com) என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்ட்ரோம்போலி எரிமலை 1932-ம் ஆண்டு முதலே அடிக்கடி சீறி வருகின்றது. கடந்த 2 நாட்களாக இது புகையையும் […]
இத்தாலியில் கடற்கரை மணலை நினைவுப் பொருளாக எடுத்துச் சென்ற இரண்டு சுற்றுலா பயணிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இத்தாலி சர்த்தீனிய கடற்கரையிலிருந்து மணல், கூழாங் கற்கள் மற்றும் கிளிஞ்சல்களை எடுத்துச் செல்வதற்கு 2017 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியான கடற்கரையில் 40 கிலோ மணலை திருடியதாக கூறி இரண்டு french சுற்றுலா பயணிகள் மீது கடந்த வாரம் வழக்கு பதியப்பட்டுள்ளது. இருவரும் 14 பாட்டில்களில் நிரப்பப்பட்டு இருந்த மணலுடன் […]
இந்தியாவில் ரூ.1.54 கோடியில் மஸராட்டி லெவான்டே டிரோபியோ கார் அறிமுகமாக இருக்கிறது. இந்தியாவில் மஸராட்டியின் எஸ்.யு.வி. டீசல் என்ஜின் மாடல் காரினை தொடர்ந்து தற்போது பெட்ரோல் என்ஜின் மாடல் கொண்ட ரூ.1.54 கோடியில் மஸராட்டி லெவான்டே டிரோபியோ காரினை இத்தாலி நாட்டின் மஸராட்டி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த காரில் அதிவிரைவு என்ஜின் பொறுத்தியுள்ளதால் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டரை வெறும் 3.9 விநாடியில் கடந்து செல்வதோடு, அதிகபட்சம் மணிக்கு சுமார் 325 கிலோமீட்டர் அதிவேகத்தில் செல்கிறது. இந்த காரில் முந்தைய மாடல்களை விட பல புதிய சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. காரின் எடையானது ஒரே சமமாக பரவும் விதமாக வடிவமைப்புடனும் […]
இத்தாலி நாட்டில் கப்பலை சாதுரியமாக கையாண்டு விபத்தை தவிர்த்த கேப்டனுக்கு பார்ட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இத்தாலி நாட்டில் வெனிஸ் நகரில் கடும் புயலுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் , கோஸ்ட்டா டெலிஸியோஸா என்னும் சொகுசு கப்பல் ஒன்று புயலில் மாட்டிக்கொண்டது இதில் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய கப்பல் அதே நேரத்தில் துறைமுகத்திற்குள் நுழைந்த மற்றொரு பெஸ்சேன்ஜ்ர் கப்பலின் மீது மோத இருந்தது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட கோஸ்ட்டா டெலிஸியோஸா கப்பலின் கேப்டன் மிகச் சாதுரியமாக செயல்பட்டு […]
இத்தாலியில் கை இழந்த சிறுவன் ஒருவனுக்கு புதிய கை பொருத்தியவுடன் அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இத்தாலியில்உள்ள பொமேஸியா (Pomezia) என்ற இடத்தைச் சேர்ந்த ஸ்பாஸியானி (Spaziani) என்ற 3 வயது சிறுவன் வசித்து வருகிறான். அச்சிறுவன் பிறக்கும் போதே வலது கையில் குறைபாட்டுடன் பிறந்தான். அதனால் அச்சிறுவன் மிகுந்த சோகத்துடன் காணாப்பட்டான். இந்நிலையில் அச்சிறுவனின் பெற்றோர்கள் அவனுக்கு உணர்வுகள் மூலம் இயங்க்கக்கூடிய “பயோனிக்” வகை செயற்கைக் கையைப் பொருத்துவதற்கு முடிவு செய்தனர். இதையடுத்து அந்தச் சிறுவனுக்கு “பயோனிக்” கை பொருத்தப்பட்டது. அதனை […]