மே 4 க்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப் படும் என இத்தாலி பிரதமர் தெரிவித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. சமீபத்தில் இத்தாலியில் இந்த வைரஸ் கோர தாண்டவமாடியது. ஆகையால் அந்நாட்டு பிரதமர் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் 6 வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு அந்நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பும், இறப்பு விகிதமும் குறைந்ததால், அதனை மே 4 க்கு பிறகு தளர்வு […]
Tag: italy corono
கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்டு இத்தாலியில் ஒரேநாளில் 675 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, நேற்றைய தினம் வரை கணக்கிடுகையில், கொரோனோ உயிரிழப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 11,384 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் சீனாவைவிட இத்தாலியில் கொரோனோ பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் மட்டும் ஒரே நாளில் 675 பேர் […]
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1,10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தாக்குதலில் […]