Categories
மாநில செய்திகள்

BREAKING: 8, 10, ITI முடித்தவர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு…!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களினுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அதிரடியாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி எட்டாம் வகுப்பு பயின்று இரண்டு ஆண்டுகள் தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்று பெற்றால் பத்தாம் வகுப்பிற்கு இணையான சான்று வழங்கப்படும். இதேபோல் பத்தாம் வகுப்பு முடித்து சான்றிதழ் பெற்றவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

ITI மாணவர்கள் நேரடிச் சேர்க்கை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ITI மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கான (Spot Admission) காலம் ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விபரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் (04328- 296644, 94990 55882), அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆலத்தூர் (94990 55853) என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு மாணவர்கள் பயன் அடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

Categories
மாநில செய்திகள்

அரசு, அரசு உதவி பெறும் ITI-இல்…. அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகம் முழுவதும்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகிறது. மேலும் ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் ITI மற்றும் தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு […]

Categories

Tech |