Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஹெட்மயர், லூவிஸ்!

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ஹெய்மயர், லூவிஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. தற்போது அந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் யாரும் எதிர்பாராத வகையில் இளம் வீரர்களான லூவிஸ், ஹெட்மயர் இருவரும் நீக்கப்பட்டு, அனுபவ வீரர் டேரன் பிராவோ, போவ்மன் போவல் ஆகியோர் தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

3 வருடங்களுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியில் கம்பேக் தரும் சாம்பியன் பிராவோ!

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்றுவருகிறது. இதில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. இந்நிலையில், கிரெனேடாவில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டி/எல் முறைப்படி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னா அடி… மரண அடி அடித்த ஹெட்மயர், ஹோப்… இந்தியாவை ஊதி தள்ளிய வெஸ்ட் இண்டீஸ்..!!

ஹெட்மயர் மற்றும் ஹோப் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி  வென்றது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்றது . டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்அணி  பவுலிங்கை  தேர்வு செய்தது.இந்த போட்டியில்  இந்திய அணியில் ஷிவம் டுபே அறிமுகம் ஆனார். K.L.ராகுல் மற்றும்  ரோகித் ஷர்மா  இருவரும் இந்திய அணியின்  தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.அதில்  லோகேஷ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019 உலக கோப்பை : வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு..!!

வெஸ்ட் இண்டீஸ் அணி  உலகக்கோப்பையில் களமிறங்கும் வீரர்களை நேற்றைய முன்தினம் அறிவித்தது  2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில்  நடக்கிறது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச அணிகளை அறிவிப்பதற்கு  ஐ.சி.சி ஏப்ரல் […]

Categories

Tech |