Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நண்பர்கள் சொல்லியும் கேட்கல… ரூ 15,00,00,000 கோடி நஷ்டம்?… என்னடா இது சமந்தாவுக்கு வந்த சோதனை..!

சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘ஜானு’ படத்திற்கு 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  2018-ஆம்  ஆண்டு தமிழில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் ‘96’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். இப்படத்தில் சர்வானந்த் மற்றும் சமந்தா இருவரும் நடித்தனர். இதையடுத்து  96 படத்தை ‘ஜானு’ என்ற பெயரில்  பிப்ரவரி 7-ஆம் தேதி திரையில் வெளியிட்டனர். இப்படம் முதல் நாளில் […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

கே.ராமசந்திரன் ’நா கோஷம்…ஜானு கோஷம்’….வெளியான ‘ஜானு’ ட்ரெய்லர்!

’96’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ஜானு படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ’96’. இத்திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருந்தாலும் பிரேம்குமார் ’96’ திரைப்படத்தில்தான் இயக்குநராக அறிமுகமானார். திரைப்படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் கன்னடத்தில் ’99’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் பாவனாவும், கணேஷும் நடித்திருந்தனர். இப்போது தெலுங்கில், த்ரிஷா கதாபாத்திரத்தில் […]

Categories

Tech |