கொரோனா பீதியைத் தொடர்ந்து சிக்கன் மற்றும் மட்டன் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதால்,உபியில் உள்ள மக்கள் மாற்றாக பலாக்காய்களை வாங்குவதாக காய்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடங்கி 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. இந்தியாவிலும் குடியேறிவிட்ட கொரோனாவால் 60 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா விலங்குகளிடம் இருந்து பரவுவதாக ஏற்பட்ட வதந்தியால் மக்கள் பலர் சிக்கன், மட்டன் வாங்காமல் தவிர்த்து வருகின்றனர். ஆனால் சிக்கன் மட்டனில் இருந்து கொரோனா […]
Tag: jackfruit
பலாப்பழத்தில் சுவையான ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பலாப்பழம் – 1/2 கிலோ மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் கறுப்பு சீரகம் – 1 1/2 டீஸ்பூன் கடுகு – 2 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் பிளாக் சால்ட்- 1 டீஸ்பூன் கடுகு எண்ணெய் – 125 கிராம் உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை: முதலில் பலாப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் […]
தலையில் பலா பழத்தை வைத்துக்கொண்டு சுயேச்சை வேட்பாளர் பிரசாரம் செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை என 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிரச்சார பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலமாக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பரப்புரை மேற்கொண்டுள்ளன. பிரதான அரசியல் […]