Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லீயை புகழ்ந்து தள்ளிய இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்…!!

தளபதி 63 படத்தில் நடித்து வரும் ஜாக்கி ஷெராப், அட்லி கதை சொல்வதில் கெட்டிக்காரர் என்றும், படத்தில் தனது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் கூறியுள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 63. இந்த படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி ஜாக்கி ஷெராப் அளித்துள்ள ஒரு பேட்டியில், அட்லி ஒரு துறுதுறுப்பான இயக்குநர். அவர் கதை சொல்வதில் கெட்டிக்காரர், அவர் சொல்கிற விதம் கதை ஓட்டத்தை ஒரு கதாபாத்திரத்திறத்தில்  இருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கு மாற்றிவிடும் வித்தையிலும் கெட்டிக்காரர். […]

Categories

Tech |