வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக ஜடேஜா, யாஷ் தயாள் விலகிய நிலையில், அவர்களுக்கு பதிலாக குல்தீப் சென் மற்றும் ஷபாஸ் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.. இதனைத் தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய […]
Tag: Jadeja
இந்திய அணி வீரரும், ராஜஸ்தான் அணி வீரருமான அஸ்வின் சிஎஸ்கேவில் ஜடேஜா இடம்பிடித்திருப்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்களை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 2023 ஆம் ஆண்டுக்கான 16 வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் வரும் […]
“மீண்டும் தொடங்கலாம்” என ஜடேஜா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு ரெய்னா, அணி நிர்வாகம் கமெண்ட் செய்துள்ளது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடையவைத்துள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி […]
சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ஜடேஜா வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இந்திய கிரிக்கெட் […]
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி விளையாடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கிறது.. நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என 8 […]
இவர் இல்லாதது இந்திய அணிக்கு பேரிழப்பு என்று இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார்.. ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் தான் அறிவித்தது. இந்த அணியில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய வீரர்களே பெரும்பாலானோர் இடம்பெற்றுள்ளனர்.. பெரும் மாற்றங்கள் இருக்கும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சில வீரர்கள் நீக்கப்பட்டதற்கு அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். ஆசியக்கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் […]
நேற்றைய போட்டியில் ஷிகார் தவானின் அசத்தலான சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல் அணியை எதிர்கொண்டது. வலுவான அணியாக இளம் படைகளுடன் இருக்கும் டெல்லி கேப்பிடல் அணி, அனுபவ வீரர்களுடன் தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த சென்னை அணியை எதிர் கொண்டது. அடுத்தடுத்து வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணி துரதிஷ்டவசமாக […]
நடிகர் விஜயின் பிகில் பட வரிகளை உள்ளடக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட் பதிவிட்டதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பரபரப்பான சூழலில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் ஆடி 179 ரன்கள் எடுத்தும் சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை. டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சதத்தால் சென்னையின் வெற்றி கனவு பறிபோனது. இந்தப் போட்டி தோல்வியில் பல்வேறு விமர்சனங்களுக்கு கேப்டன் தோனி உள்ளாக்கப்பட்டுள்ளார். குறிப்பாக கடைசி ஓவரில் […]
தோனியின் தவறான முடிவு என நேற்றை போட்டியில் கடைசி ஓவர் ஜடேஜா வீசியது குறித்து ஜமைக்கா நாட்டு ஓட்டப்பந்தய வீரர் யோகன் ப்ளேக் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த டெல்லி – சென்னை போட்டியில் ஷிகார் தவானின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. 179 ரன்கள் அடித்தும் கூட டெல்லி அணி 185 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கடைசி ஓவரை தோனி ஜடேஜாவிடம் கொடுத்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. […]
நேற்றைய போட்டியில் கேப்டன் மஹேந்திரசிங் தோனி கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு கொடுத்தது பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது. இந்த ஐபிஎல் சீசன் சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த மோசமான சீசன் ஆகவே இருந்து வருகிறது. ஆரம்பம் முதலே அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் திணறி வருகிறது. வரக்கூடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றை நினைத்து பார்க்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட […]
நேற்று சென்னை – டெல்லி போட்டியில் மீண்டும் கேதார் ஜாதவ் களமிறங்கியதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் 185 ரன்களை சேஸ் செய்து டெல்லி கேப்பிடல் அணி அபார வெற்றி பெற்றது . தொடர் தோல்விகளை சந்தித்து, பிளே ஆப் சுற்றுக்கு நுழைய வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்த போட்டியை சந்தித்த சென்னை அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடிய […]
ஐபில் 2020, 34ஆவது லீக் போட்டியின் பந்துவீச்சில் கடைசி ஓவருக்கு முன்பு வரை சிஎஸ்கே வெற்றி பெற அதிக வாய்ப்பிருந்தது. கடைசி ஓவரை பிராவோவை வீசச் செய்யாமல் ஜடேஜாவிடம் அளித்தார் தோனி. அது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். 2020 ஐபிஎல் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே […]
நேற்றைய போட்டியில் கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு கொடுத்ததால் தோனியை பலரும் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல் அணி மோதியது. வெற்றி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணிக்கு நேற்றைய போட்டி சறுக்கலை ஏற்படுத்தியது. டெல்லி கேப்பிடல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி சதம் அடித்தால், சென்னை அணியின் வெற்றி பறிபோனது. கடைசி ஓவர் தோனி ஜடேஜாவுக்கு கொடுத்தது […]
சென்னை – டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று (அக்டோபர் 17) நடந்த 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமளிக்கும் வகையில், சாம் கர்ரன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் […]
சென்னை – டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 179 ரன்களை எடுத்தது. ஐபிஎல் தொடரில் இன்று (அக்டோபர் 17) நடைபெற்று வரும் 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமளிக்கும் வகையில், சாம் கர்ரன் ரன் ஏதுமின்றி […]
இந்த ஐபிஎல் தொடரின் தொடர்ந்து சொதப்பி வரும் கேதார் ஜாதவை ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றார்கள். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்து இலக்கை நிர்ணயித்தது கொல்கத்தா. 168 ரன்கள் என நிர்ணயித்த இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதக சேஸ் செய்து விடலாம் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் […]
நேற்று சென்னை அணி – கொல்கத்தா அணி மோதிய ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. 13 வது ஐபிஎல் சீசனில் நேற்று நடைபெற்ற 21 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை அணி மோதியது. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து பிறகு வெற்றி கண்ட சென்னை அணி இந்தப் போட்டியில் வெற்றிபெறும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் துரதிஸ்டவசமாக சென்னை அணி தோல்வியை சந்தித்தது. முதலில் பேட் […]
கிரிக்கெட் ரசிகர் ஒருவர் சிஎஸ்கே வீரர் ஜடேஜா குறித்து எழுப்பிய கேள்விக்கு சென்னை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தடாலடியான பதிலை அளித்துள்ளது. ஐபிஎல் டி20 போட்டிகள் என்றாலே இந்தியாவில் ஒரு திருவிழா நடைபெறுவது போன்ற உணர்வு அனைவரிடத்திலும் தொற்றிக்கொள்வது வழக்கம். காரணம் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் உலகின் பல அதிரடி வீரர்களும் கலர் கலரான ஜெர்சியை அணிந்துகொண்டு கலக்குவர். இந்தத் தொடரின் அடுத்த சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் […]
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 வீரர்களின் விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் அர்ஜூனா விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 விளையாட்டு வீரர்களின் பெயர்களை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர், ஹாக்கி வீரர் , கால் கால்பந்து வீரர் , மல் […]
MS தோனி மற்றும் ஜடேஜா சிறந்த இன்னிங்ஸை விளையாடியுள்ளனர் என்று சேவாக் வாழ்த்தியுள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின் அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் தோல்வியை ரசிகர்கள் […]