ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரை உருவாக்கும் முடிவை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. 2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படும்போது ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தானது புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கு தலைநகராக அறிவிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்துக்கு அமராவதி புதிய தலைநகராக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆந்திராவின் முகமாக அறியப்பட்ட ஹைதராபாத்தை இழந்தது ஆந்திர அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் அம்மாநில மக்களுக்கும் அதை ஏற்றுக்கொள்வதில் உள்ள கடினம் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. இந்தச்சூழலில் ஆந்திர மாநில முதலமைச்சராக […]
Tag: Jaganmohan Reddy
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் நன்றி தெரிவிக்கும் வாசகங்கள் கூடிய ஸ்டிக்கர்களை, அம்மாநில போக்குவரத்து அலுவலர்கள் ஒட்டிவருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்றபின் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கின்றார். இவர் அக்டோபர் 4_ஆம் தேதி வாகன மித்ரா என்ற புதிய திட்டத்தை ஆட்டோ ஓட்டுநர்களுக்காக அறிமுகம் செய்தார். இதன் மூலம் சொந்த ஆட்டோ வைத்துள்ளவர்கள் பராமரிப்புப் பணிகளுக்காக ஆண்டுக்கு 10 ஆயிரம் பெற முடியும். இதனால் ஆந்திர மாநில ஆட்டோ ஓட்டுனர்கள் மிகுந்த […]
ஆந்திர மாநிலத்திலே உள்ள தனியார் நிறுவங்களில் 75 சதவீத பணி இடங்களை உள்ளூர் மக்களுக்கே வழங்க வேண்டுமென்ற மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளனர். கடந்த மே மாதம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அரியணையில் ஏறியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி மற்றும் அதிரடி திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவே பாராட்டும் முதல்வராக திகழ்கின்றார். இந்நிலையில் ஆந்திர மாநில சட்டசபையில் YSR காங்கிரஸ் […]