Categories
இந்திய சினிமா சினிமா

கண்ணீர் விட்டு அழுத நடிகையை கலாய்த்த ரசிகர்கள்..!!

பருவநிலை மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் திடீரென அழுத தியா மிர்சாவை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்துள்ளனர். பருவ நிலை மாற்றம் குறித்து பேசியபோது திடீரென கண்ணீர் விட்டு அழுத பாலிவுட் நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான தியா மிர்சாவை ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்றார் நடிகை தியா மிர்சா. அங்கு நடைபெற்ற குழு விவாதத்தின்போது பருவநிலை மாற்றம் குறித்து பேசினார். அப்போது தனது பேச்சுக்கு இடையில் திடீரென அவர் கண்ணீர்விட்டு அழுதார். […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு திருமணம் வேண்டாம்”…. 15 வயது சிறுமி முதலமைச்சரிடம் மனு..!!

தனக்கு நடைபெறவுள்ள குழந்தைத் திருமணத்தில் இருந்து காப்பாற்றக்கோரி, 15 வயது சிறுமி ஒருவர் முதலமைச்சர் அசோக் கெலாட்டை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.  குழந்தைத் திருமணத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டும், பல்வேறு இடங்களில் அவை அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து, அவர்களது கனவை பல பெற்றோர்கள் அழித்து வருகின்றனர். அதற்கு மீண்டும் உதாரணமாகியுள்ளது, ஜெய்ப்பூரில் நிகழ்ந்த ஓர் சம்பவம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள டோங் மாவட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி” துணிச்சலாக நாக்கை கடித்து தப்பிய பெண்… அதிரடியாக இருவர் கைது..!!

ஜெய்ப்பூரில் இளம்பெண்ணை காரில் வைத்து இருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது நாக்கை கடித்து விட்டு தப்பி விட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  ஜெய்ப்பூரை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர் தனது  நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட பின் வீடு திரும்புவதற்காக வாடகை காரை  அழைத்துள்ளார். அப்போது அந்த காரில் டிரைவர் தவிர இன்னொரு நபரும் இருந்துள்ளார். சிறிது தூரம் கார் புறப்பட்டு செல்ல தொடங்கியதும் காரில் இருந்த இருவரும் அப்பெண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென வெடித்தது..!!

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென வெடித்ததால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது  ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிறுவனம் இந்தியா மட்டுமில்லாமல் துபாய், இலங்கை, தாய்லாந்து உட்பட வெளி நாடுகளுக்கும் விமானத்தை இயக்கி வருகிறது. இந்நிலையில் இன்று எஸ் ஜி 58 என்ற விமானம் துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்து கொண்டிருந்தது. இதில் 189 பயணிகள் பயணித்தனர். விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையம் அருகே வந்த போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஸ்டெம்புக்கு பதில் பிளாஸ்டிக் நாற்காலி…. நடு ரோட்டில் பேட்டிங் செய்த பிரட் லீ..!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ ஜெய்ப்பூரில் சாலையில் சிறுவர்களுடன்  சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய  புகைப்படம்   இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஐ.பி.எல் சீசன் ஆரம்பித்து விட்டாலே  கிரிக்கெட் ரசிகர்கள்  மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரே குஷி தான். போட்டியில் விளையாடும் இந்திய  கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும், அணியின் பயிற்சியாளர்களும் தங்களது குடும்பத்தினருடன்  இந்தியாவுக்கு  வந்து ஒரு ஜாலியான டூர் அடித்துவிடுகிறார்கள். இந்த ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் சமீபத்தில் மாறுவேடத்தில் சென்னையில்  […]

Categories
தேசிய செய்திகள்

“கட்டு கட்டாக வெளிநாட்டு பணம்” ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பறிமுதல்…!!

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கட்டு கட்டாக வெளிநாட்டு பணம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது   நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த சோதனைகளில் சட்டவிரோதமாக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். […]

Categories

Tech |