கொரோனா தடுப்பூசி போடாததால் கால்பந்தாட்ட மைதானத்தில் அதிபருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உலகளவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றானது மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் பிரேசில் நாட்டின் அதிபர் Jair Bolsanaro கொரோனா வைரஸ் தொற்று காய்ச்சல் போன்று என்று கூறுகிறார். மேலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்துவது, தனிமைப்படுத்துதல் மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அதிபர் Jair Bolsanaro […]
Tag: #JairBolsonaro
இந்தியாவும் பிரேசிலும் இணைந்து செயல்பட்டால் உலகின் 10 மிகப்பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், இருநாடுகளும் முன்னுக்குச் செல்லும் என பிரேசில் அதிபர் போல்சனாரோ நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிறகு, பிரதமருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போல்சனாரோ, “இருநாடுகளுக்கும் […]
குளியலறையில் வழுக்கி விழுந்து காயமடைந்த பிரேசில் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோவுக்கு தற்காலிகமாக நினைவுத் திறன் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசில் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோ, தனது இல்லத்திலுள்ள குளியலறையில் டிசம்பர் 24ஆம் தேதி வழுக்கி விழுந்தார். அதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடா்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம் இப்போது நலமாக இருப்பதாக நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார். எனினும், குளியலறையில் வழுக்கி விழுந்ததைத் தொடர்ந்து, தனது பழைய நினைவுகள் மறந்து […]
அமேசான் காடுகளில் தீ ஏற்பட்டதற்கு ஹாலிவுட் நடிகர் லியார்னடோ தான் காரணம் என பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ வைத்த குற்றச்சாட்டுக்கு லினானர்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் ஆஸ்கர் நாயகன் லியார்னடோ டிகாப்ரியோ, சுற்றுச்சுழல் சார்ந்த பல கருத்துகளை அவ்வப்போது சில பிரச்னைகள் ஏற்படும் போது தெரிவித்துவந்துள்ளார். சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது கூட அவரது கருத்து பல தரப்பினரையும் கவர்ந்தது. சமீபத்தில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட கடும் தீ விபத்தை பற்றிக் கூட தனது ட்விட்டர் […]