இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடலை எடுத்துசெல்ல இந்திய இராணுவம் அனுமதி அளித்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் நகரில் பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்த்தை சார்ந்த பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பேர் ஊடுருவியதாக இந்திய ராணுவத்துக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அதிகமான பாதுகாப்பு படைவீரர்கள் தங்களின் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.இதை தொடர்ந்து பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளுக்கும் , பாதுகாப்பு […]
Tag: Jaish-e-Mohammed
ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட்தாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்முவில் உள்ள அமர்நாத் புனித யாத்திரை நடத்துபவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து ஜம்முவில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஜம்மு பாதயாத்திரைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீருக்குள் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் ஆசார்ரின் சகோதரர் இப்ராஹீம் ஆசார் உட்பட பயிற்சி பெற்ற 15 பேர் ஊடுருவ முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் […]
ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் ஆசாரின் சகோதரர் இப்ராஹீம் ஆசார் உட்பட 15 பேர் ஊடுருவ முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமர்நாத் புனித யாத்திரை நடத்துபவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து ஜம்முவில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஜம்மு பாதயாத்திரைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்க்கு மிக முக்கியமான காரணம் ஏதேனும் சிறு அசம்பாவிதம் நடந்தாலும் கூட அது கன்னியாகுமரி வரை எதிரொலிக்கும் எனப்தற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் பார்க்கப்பட்டுகின்றது. அதே […]