Categories
உலக செய்திகள்

மதபோதகர் ஜாகீர் நாயக் எதிராக களமிறங்கிய சர்வதேச போலீஸ்….. இந்தியா கோரிக்கை ஏற்பு…!!

ஜாகீர் நாயக்கிற்கு எதிரான நடவடிக்கையை சர்வதேச போலீஸ் கையில் எடுத்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாத செயலுக்கு தூண்டியதும், மற்ற மதத்தினர் மீது பகைமையை ஏற்படுத்தியதும்    தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2016_ஆம்  ஆண்டு வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஜாகிர் நாயக்கிற்கு முக்கிய தொடர்பு இருக்கின்றது என்று அந்நாட்டு அரசு குற்றம் சாட்டி இந்திய அரசிடம் நடவடிக்கை […]

Categories

Tech |