Categories
தேசிய செய்திகள்

திக்.. திக்… டெல்லி தலைநகரா..? கொலை நகரா..? நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு …!!

3-ஆவது முறையாக டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடக்கும் இடத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திள்ளது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் டெல்லியிலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கடந்த 30_ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சட்டத்தை எதிர்த்து பேரணியாக  சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அந்த கூட்டத்தில் நுழைந்த […]

Categories
தேசிய செய்திகள்

தேசதுரோக வழக்கில் ஜேஎன்யு மாணவர் ஷர்ஜீல் இமாம் கைது ..!!

ஷஹீன்பாக் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில், சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்த ஜேஎன்யுவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவரும், போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஷர்ஜீல் இமாம் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவரும், குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிரான ஷஹீன்பாக் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஷர்ஜீல் இமாம் டெல்லி காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியத் தலைநகர் டெல்லியில், குடியுரிமைத் திருத்தச் […]

Categories

Tech |