Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம்…. பரூக் அப்துல்லா எங்கே..? டிஆர் பாலு கேள்வி…!!

நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லா எங்கே என்று திமுக மக்களவை உறுப்பினர்  டிஆர் பாலு கேள்வி எழுப்பினார். நேற்று நடைபெற்ற  பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார்.மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான  எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாக்களை  தாக்கல் செய்யப்பட்டது.இதற்க்கு எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

‘ஏக் மினிட்’..’ஏக் மினிட்’.. கதறிய காங்கிரஸ் MP… மக்களவையில் காரசார விவாதம்..!!

காஷ்மீர் மறுசீரமைப்பு விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் பேசும் போது ஆளும் கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு தடுத்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. நேற்று காலை நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை..!!

மக்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற இருக்கும் நிலையில் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். இதையடுத்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதை […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் கைது …!!

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ,ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.இதற்க்கு காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எழுப்பினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் கடுமையான வன்முறை ஏற்படுமென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஒரு வாரமாக […]

Categories
தேசிய செய்திகள்

கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடலை எடுத்து செல்ல இராணுவம் அனுமதி …!!

இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடலை எடுத்துசெல்ல இந்திய இராணுவம் அனுமதி அளித்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் நகரில் பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்த்தை சார்ந்த பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பேர் ஊடுருவியதாக இந்திய ராணுவத்துக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அதிகமான பாதுகாப்பு படைவீரர்கள் தங்களின் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.இதை தொடர்ந்து பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளுக்கும் , பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை….. இராணுவம் அதிரடி …!!

ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட்தாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்முவில் உள்ள அமர்நாத் புனித யாத்திரை நடத்துபவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து ஜம்முவில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஜம்மு பாதயாத்திரைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீருக்குள் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத்  ஆசார்ரின் சகோதரர் இப்ராஹீம் ஆசார்  உட்பட பயிற்சி பெற்ற 15 பேர் ஊடுருவ முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் ஊடுருவல் ….!!

ஜம்முவில்  ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத்  ஆசாரின் சகோதரர் இப்ராஹீம் ஆசார்  உட்பட 15 பேர் ஊடுருவ முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமர்நாத் புனித யாத்திரை நடத்துபவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து ஜம்முவில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஜம்மு பாதயாத்திரைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்க்கு மிக முக்கியமான காரணம் ஏதேனும் சிறு அசம்பாவிதம் நடந்தாலும் கூட அது கன்னியாகுமரி வரை எதிரொலிக்கும் எனப்தற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் பார்க்கப்பட்டுகின்றது. அதே […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதிகளுடன் மோதல் ” ராணுவ வீரகள் மீது துப்பாக்கிச்சூடு” ஜம்முவில் பரபரப்பு ….!!

ஜம்முவில் பயங்கவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 2 பாதுகாப்புபடை வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜம்முவில் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் , ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து சண்டை ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. கடந்த ஜூலை 31_ஆம் தேதி அங்குள்ள கன்சல்வான் கிராமத்தில்  தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில்  பாதுகாப்பு படையினரால் 2 பாயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்திலுள்ள பந்தோஷன் கிராமத்தில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் மோதல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் பெண் காவற்படையினருக்கு நவீன பாதுகாப்பு உடை… CRPF தலைமை இயக்குனர்…!!!

ஸ்ரீ  நகரில்  அடிக்கடி நடைபெறும் கல்வீச்சை  எதிர்கொள்ள CRPF பெண் காவல் அதிகாரிகளுக்கு அதிநவீன பாதுகாப்பு உடை  வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் காவற்படையைச் சேர்ந்த 300 பெண் காவல் அதிகாரிகள்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஸ்ரீநகரில் அடிக்கடி நடைபெறும் கல் வீச்சு மற்றும் தாக்குதலை தடுக்கும் போது பெண் காவற்படையினர் காயம் அடைகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.   இதை அடுத்து கல்வீச்சு காயத்திலிருந்து தடுக்க பெண் காவற்படையினருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் பயங்கரவாதி சுட்டுக்கொலை…பாதுகாப்பு படையினர் அதிரடி..!!

ஜம்மு காஷ்மீரில்   பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில்  பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின்  சோபியான் மாவட்டத்தில் உள்ள  இமாம் சாஹிப் என்ற பகுதியில் இருக்கும்  பட்போர்-நர்வானி என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்து  சென்ற பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இருக்கிறார்களா? என்று  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையறிந்த  பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு தக்க   பதிலடி கொடுக்கும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஜம்மு_வில் முன் கூட்டியே சட்டமன்ற தேர்தல்” குலாம் நபி ஆசாத் வேண்டுகோள் …!!

ஜம்மு காஷ்மீரில் முன் கூட்டியே சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று  மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்து  கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல், அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த கூட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல்…. இந்திய எல்லையில் பரபரப்பு…..!!

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதல் கொடுத்து வருகின்றது. இந்தநிலையில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜவுரி மாவட்டத்தின் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம் தீடிரென தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர்  இந்திய எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களை நோக்கி பீரங்கி குண்டுகள் மூலமாக  தாக்குதல் […]

Categories

Tech |