21 குண்டுகள் முழுங்க ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.. அதில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணனும் ஒருவர். 24 வயதான ராணுவ லட்சுமணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்தவராவார்.. இவரது பெற்றோர் தர்மராஜ் – ஆண்டாள் ஆவர்.. […]
Tag: #JammuandKashmir
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் மாகாணம், ஸ்ரீநகர் பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள், தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தீவிரவாதிகள் சரண்டர் அடைய மறுத்ததால் இருதரப்பிற்கு இடையே சண்டை நடைபெற்று […]
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் இயக்கத்தின் முக்கிய தளபதி ரியாஸ் சுட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத ஊடுருவல் அதிகரித்து வருவதால் மூன்று தனித்தனி பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் ஜம்மு காஷ்மீர் போலீசார் முடுக்கிவிடப்பட்டன. அதில், ராணுவத்தால் தேடப்பட்டுவந்த முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரும், பயங்கரவாதக் குழுவின் தளபதியுமான ஹிஸ்புல் முஜாஹிதீன் இன்று காலை ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த மோதலின் போது கொல்லப்பட்டான். அதேபோல, மாவட்ட பாம்பூர் பகுதியின் […]
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ராணுவ வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். 4 Indian Army personnel incl the Commanding Officer, Major of 21 Rashtriya Rifles unit […]
காஷ்மீரில் மாரடைப்பால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை கொண்டுவர அவரது மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 54 வயதான ராமச்சந்திரன். ராமச்சந்திரனுக்கு சீதாகுமாரி என்ற மனைவியும், ரம்யா என்ற மகளும் ராகுல் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், காஷ்மீரில் பணியாற்றி வந்த ராமச்சந்திரன் நேற்று முன்தினம் (மார்ச் […]
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி கைது!
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஜம்மு காஷ்மீர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்ததாக கூறப்பட்டு வந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஜம்மு காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி, ஒருவரை ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில், பயங்கரவாதியின் பெயர் தவுஃபிக் அகமது பட் எனவும்; அவர் மோங்கமா பகுதியைச் […]
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டைச் சேர்ந்த மற்றொரு குழு காஷ்மீருக்கு பயணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் உட்பட பலர் காஷ்மீருக்கு கடந்த வாரம் சென்றனர். இந்நிலையில், மற்றொரு வெளிநாட்டு குழு இந்த வாரம் காஷ்மீர் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் வளைகுடா நாட்டைச் சேர்ந்த தூதர்கள் ஆகியோர் இந்தக் […]
காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களான உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிவந்த சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு- காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் […]
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் லஷ்கரே தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் இந்தியராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் சிறப்பு அந்தஸ்து 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து எல்லையில் தாக்குதல் அவ்வப்போது நிகழ்கிறது. அதன்படி புல்வாமாவின் அவந்திபோரா என்ற பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு கமாண்டர் உட்பட பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் […]
காஷ்மீரில் பாதுகாப்பு மறுஆய்வு செய்த பின்னர் 7,000 பாதுகாப்புப் படை வீரர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் அந்தஸ்த்தை நீக்குவதற்கு முன்பு வன்முறைச் சம்பவங்கள் வெடிக்காமல் இருப்பதற்காக ஏராளமான துணை ராணுவ பாதுகாப்புப் படைகள் அங்கு குவிக்கப்பட்டன. அதில், மத்திய ஆயுத காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ – திபெத்திய எல்லைக் காவல் படை உள்ளிட்ட 72 பாதுகாப்புப் […]
வீட்டுக்காவலிலுள்ள காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை விடுவிக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்குரிய சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கு முன்பாக, அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் மத்திய அரசு அடைத்தது. அதில், முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோரும் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்திருப்பதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு […]
தான் உயிருடன் இருப்பதால் தன்னால் பேச முடிகிறது என்று காஷ்மீர் எழுத்தாளர் சுனந்தா வஷிஷ்ட் (Sunanda Vashisht) உருக்கமாக தனது பேச்சை தொடங்கினார். மனித உரிமைகள் தொடர்பாக காங்கிரஸின் விசாரணை அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் நடந்தது. அப்போது காஷ்மீர் பகுதியில் 1990ஆம் ஆண்டுகளில் இந்துக்கள் அனுபவித்த கொடுமையை சுனந்தா வஷிஷ்ட் (Sunanda Vashisht) பகிர்ந்தார். அவர் பேசியதாவது, நான் காஷ்மீரைச் சேர்ந்த சிறுபான்மை இந்து சமூகத்தை சேர்ந்தவள். சுதந்திர இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இன அழிப்புக்கு […]
ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோசமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முயன்றபோது அது என்னால் முடியவில்லை என்றும் கூறியிருந்தார். அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை எனவே அவரை கண்டுபிடித்து தர […]
ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்று வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முயன்றபோது அது என்னால் முடியவில்லை என்றும் கூறியிருந்தார். அவர் எங்கே இருக்கிறார் என்பதும் […]
இந்தியா நெருப்புடன் விளையாடி வருகின்றது என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.மேலும் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு உலக நாடுகளிடம் ஆதரவு கேட்கும் […]
ஜம்முவில் பயங்கரவாதிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த போலீஸ்க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக ஜம்மு டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை விடப்பட்டன.இந்நிலையில் காஷ்மீரில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் தொடங்கியுள்ளதால் இயல்பு நிலை […]
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் தொலைத் தொடர்பு சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை விடப்பட்டன.இந்நிலையில் காஷ்மீரில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் தொடங்கியுள்ளதால் இயல்பு நிலை திரும்பி […]
ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷரா செக்டாரில் இன்று காலை 6: 30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய தரப்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் […]
ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். மக்களவையில் காஷ்மீரை காஷ்மீர் யூனியன் பிரதேசம் , லடாக் யூனியன் பிரதேசம் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது.இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலும் பின்னர் மக்களவையிலும் நடந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு அதற்க்கு ஒப்புதல் பெறப்பட்டது.இதன் தொடர்ச்சியாக அந்த இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்ட உடன் குடியரசுத் தலைவரின் கையொத்துக்காக மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு கையொப்பமிட்டு தனது ஒப்புதலை அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது இதற்கான […]
பத்தாண்டுகளாக காஷ்மீர் மக்களுக்கு கிடைக்காத சலுகைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கப்படும் என்று மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி ,இனி காஷ்மீர் குழந்தைகளுக்கு கல்வி , மருத்துவ வசதி , ஓய்வூதியம் […]
சட்டப்பிரிவு 370_ஆல் காஷ்மீர் பகுதியில் ஒரு சாரார் மட்டுமே பலன் அடைந்து வந்தனர் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் , முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் […]
காஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்த தடைக்கற்கள் பெயர்த்தெறியப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் , 370 சட்டப்பிரிவு ரத்து செய்துள்ளதால் காஷ்மீர் லடாக் பகுதி வளர்ச்சி அடையும். ஊழலும் பயங்கரவாதம் […]
சர்தார் வல்லபாய் படேல் , வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. வல்லபாய் படேல் […]
ஜம்மு விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள முடிவை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து , காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் நேற்று இந்திய தூதரை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளதாகவும் , இந்தியாவுடன் வர்த்தக உறவை […]
நாட்டு மக்களுடன் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி அகில இந்திய வானொலியில் உரையாற்றுகிறார். பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொடர்ந்து வானொலியில் உரையாற்றி வருகின்றார். குறிப்பாக மங்கி பாத் நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் ஜம்மு விவகாரம் குறித்து இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார் . ஜம்மு விவகாரம் குறித்து மக்களவையில் மோடி கலந்து கொண்ட நிலையில் உள்துறை அமைச்சர் பேசியதை […]
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்தின வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இரத்து செய்ததை எதிர்த்து வழக்கறிஞர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையின் ஒப்புதல் பெறாமல் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தது சட்டவிரோதமானதுமேலும் இந்த விவகாரத்தை பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்லும் என்பதால் இந்த வழக்கை அவசர வழக்காகவும் விசாரிக்க வேணடுமென்று தெரிவித்திருந்தார். அப்போது நீதிபதி ரமணா உச்ச நீதிமன்ற தலைமை […]
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது.மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. […]
காஷ்மீர் சிறப்பு சட்டத்தை இரத்து செய்ததையடுத்து சில இடங்களில் கல்வீச்சு சம்பவம் ஏற்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் அமைதி நிலவுகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை இரத்து செய்து அந்த மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. இதைத்தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 3-ஆவது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு ஜம்மு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. […]
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் பொறுமையை கடைபிடிக்குமாறு ஐநா வலியுறுத்தியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும்,இந்தியாவுக்கான […]
இந்திய நாட்டிற்க்கான பாகிஸ்தான் தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது.மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இந்தியாவுக்கான […]
மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியதற்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது மத்திய அரசின் இந்த முடிவை ஐநா வரை கொண்டு […]
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா_வுக்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகி மக்களவை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றியது. காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றபட்ட இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் இந்த மசோதாவை […]
காஷ்மீர் விவாகரத்துக்கு காங்கிரஸ்சின் முக்கிய தலைவரும் , ராகுல் காந்தியின் நெருக்கமானவருமான ஜோதிராவ் சிந்தியா ஆதரவு தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் முதல்வர்கள் மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த மசோதா_வை […]
காஷ்மீர் விவகாரத்தில் ஜெயலலிதா அன்று சொன்னது இன்று நிறைவேறியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.இதற்க்கு அரவிந்த் கெஜ்ரிவால் , மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று சென்னை அயனவரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் , ஜம்மு காஷ்மீர் […]
திமுகவினர் தான் கெலும்பு இல்லாதவர்கள் அவர்களுக்கு எங்களை சொல்ல என்ன தகுதி இருக்கின்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மீது திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும்போது அ.தி.மு.க மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குறுக்கிட்டுப் பேச முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த டி.ஆர்.பாலு, ஏய்.. […]
ஏய்.. முதுகெலும்பு இல்லாதவர்கள் பேசக்கூடாது, உட்காரு என்று தேனி மக்களவை உறுப்பினரை TR பாலு சீண்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். அதன் பின் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய திமுக […]
”முதுகில் குத்தாதீர்கள் நெஞ்சில் சுடுங்கள்” என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆவேஷமாக தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதா நிறைவேறியதை அடுத்து இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த விவாதத்தில் காஷ்மீர் மாநில மக்களவை பரூக் அப்துல்லா […]
ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ய கோரிய மசோதாவிற்கான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை நீக்க கோரிய மசோதா நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன. ஏற்கனவே பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேற்ற மசோதாவிற்கு மக்களவையிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததோடு, இந்தியா முழுவதும் […]
ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் இரத்து செய்யப்பட்டது மாபெரும் ஜனநாயகப் படுகொலை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்து வந்த சிறப்பு சட்டம் 370, 35ஏ பிரிவு இரத்து செய்து காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் என்ற யூனியன் பிரதேசம் என்று மாற்றியது. இதற்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் கண்டன குரலை […]
மக்களவை உறுப்பினரை பாதுகாப்பது சபாநாயகரின் கடமை என்று திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்தார். பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதா நிறைவேறியதை அடுத்து இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த விவாதத்தில் பேசிய திமுக மக்களவை […]
அமர்நாத் குகை கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக 40,000 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை கோயிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டு தோறும்லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்வார்கள். இந்த வருடம் பாதயாத்திரை பயணத்திற்க்காக 1,60,000 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவாக அனுப்பி வைக்கப்படுவார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டிருந்தார். […]
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை பகுதியில் அடிக்கடி துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா பிரிவிலுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இடையே போகர்னி என்ற கிராமத்தில் வீட்டில் தூங்கி […]
ஜம்மு-காஷ்மீரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையடுத்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா (Bandipora) மாவட்டத்தின் அருகே உள்ள சும்பல் (Sumbal) பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, ஸ்ரீநகரைச் சேர்ந்த இரு கல்லூரிகளின் மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே வந்து போராட்டம் நடத்த முயன்றதால் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. […]
ஜம்மு காஷ்மீர் பிஜ்பெஹரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்திலுள்ள பிஜ்பெஹரா பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்த்து , பயங்கரவாதிகளை கண்டு பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் தீடிரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டத் தொடங்கினர். இதனை சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு […]
ஜம்மு காஷ்மீர் மாநில நடவடிக்கைகளில் நேரு எடுத்த கொள்கைகள் அனைத்தும் தவறானவை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கின்ற பிற மாநில மக்கள் நிலம் மற்றும் சொத்துக்கள் அங்கு வாங்க முடியாது. ஏனென்றால் ஜம்மு-காஷ்மீர் அரசு பூர்வகுடி மக்களுக்கு மட்டும் சில சிறப்பு உரிமைகளை , அதிகாரங்களை அரசு வழங்கி உள்ளது. இதனை இந்திய அரசு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 37_யின் வாயிலாக வழங்கியுள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் […]
பாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளதாகவும் நேரில் பார்த்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சென்ற பிப்ரவரி 14 ஆம் தேதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலாக பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் ஜெய்ஷ்- இ -முகமது தீவிரவாத அமைப்பினர் முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடந்து முடிந்த பின்னர், தாக்குதல் நடந்த அந்த […]