Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிசூடு: பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினரால் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சோபியான் மாவட்டத்தின் சைன்பூரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் சோபியான் காவல்துறையினரும் இணைந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர். அதில் இருவர் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் தற்போதைய நிலை தான் என்ன?: இணைய சேவை வழக்கில் அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஜம்மு – காஷ்மீரில் 4ஜி இணைய சேவை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் காஷ்மீரின் களநிலவரம் குறித்து வரும் 26ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில், மருத்துவர்கள், நோயாளிகள், பொதுமக்கள், கொரோனா பற்றிய சமீபத்திய தகவல்கள், கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள், தினசரி புதுப்பிப்புகளை அணுக முடியாததால், மொபைல் இணைய தரவு சேவைகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பதற்றம்: ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரின் டச்சன் பகுதியில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, போலீஸ், ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவை மோதல் நடக்கும் பகுதிகளில் களமிறங்கியுள்ளனர். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 2 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு எச்சரிக்கை” தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டம்……. உளவுத்துறை எச்சரிக்கை….!!

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்கள் நிகழ்த்த ஜெய்ஷ்-இ-முகமது லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.  ஜம்மு காஷ்மீர்  மாநிலத்தில் திரும்பும் அமைதியை  சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா தளபதி மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினரும் சேர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் லஷ்கர்-இ-தொய்பா தளபதி இந்தியாவில் மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலை சந்திக்க உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இதற்காக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் போரில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2 தீவிரவாத அமைப்புகளின் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் தாக்குதல்….. 250 பயங்கரவாதிகள்….. 30 முகாம்கள்…. உளவுத்துறை எச்சரிக்கை…!!

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த சுமார் 250 பயங்கரவாதிகள் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே முகாமிட்டு உள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது.  இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான உறவை குறைத்துக் கொண்டது.மேலும் சீனாவின் உதவியுடன் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. ஆனால் பெரும்பாலான நாடுகள் காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்து விட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

”பயங்கர ஆயுதங்களுடன் லாரி பறிமுதல்” ஜம்முவில் பரபரப்பு…!!

பயங்கர ஆயுதங்களுடன்  ஜம்முவின் கத்துவா பகுதியில் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் சர்வதேச கவனத்தை திசை திருப்புவதற்காக பயங்கரவாதத்தை கையில் எடுத்திருக்கிறது.கஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் , பயங்கரவாதிகள் இந்திய எல்லையில் முகாமிட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகியது. இந்நிலையில் இதை உறுதி செய்யும் விதமாக தற்போது லாரி ஒன்று பிடிபட்டுள்ளது.ஜம்முவின் கத்துவா பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது . இது தீவிரவாதிகளின் சதி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பிரதமர் காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டாம்…. பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்… பாக்., இளைஞரின் பேச்சு வைரல்.!!

பாக்.பிரதமர் காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு  வாலிபர் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து பாகிஸ்தான் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு பதிலளித்த இந்தியா காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவதாரம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரைக்கும் எடுத்து சென்றது. ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முயற்சி தோல்வி […]

Categories
தேசிய செய்திகள்

பாரமுல்லாவில் துப்பாக்கி சண்டை “தீவிரவாதி உயிரிழப்பு” போலீஸ் அதிகாரி வீர மரணம்..!!

ஜம்மு -காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டும், அதே நேரத்தில் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவரும் வீர மரணம் அடைந்தார்.   ஜம்மு -காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள  ஃகனி ஹமாம் என்ற பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை மாநில போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எஃப் (CRPF)  வீரர்களுடன் அப்பகுதிக்கு சென்று, இரவு 7.30 மணியளவில் அவர்கள் தேடுதல் வேட்டையை தொடங்கிய போது அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான்…. இந்திய வீரர் வீர மரணம்…!!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கி  சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதிலிருந்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாகவே அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. அந்த வகையில் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு- காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல்… இந்திய வீரர் ஒருவர் வீர மரணம்..!!

ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி  சண்டையில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.   ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே எல்லையில்  போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின்  ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷரா செக்டாரில் இன்று காலை 6: 30 மணியளவில்   பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய தரப்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் […]

Categories
தேசிய செய்திகள்

“அத்து மீறி தாக்கிய பாகிஸ்தான்’ 3 வீரர்களை சுட்டு கொன்ற இந்தியா.!!

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி  தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி 3 பேரை சுட்டுக்கொன்றனர்.   இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் எந்த வித அசபவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்க்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370 A நீக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதில் இருந்தே எல்லையில் பதற்றம் நிலவி […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்…. திருப்பி அடித்த இந்தியா.!!

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி  தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது.  இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் எந்த வித அசபவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்க்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் எல்லையில்   முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

காஷ்மீர் இளைஞர்களுக்காக புதிய திட்டம் தீட்டிய எம் எஸ் தோனி…!!!

ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்க இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம் எஸ் தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாத இடைவெளி எடுத்து இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்றுவரும் எம் எஸ் தோனி  தற்போது காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் 106 டி.ஏ பாட்டலினில் சேர்க்கப்பட்டுள்ளார். இம்மாதம் 15-ம் தேதி வரை அவர் பயிற்சியில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவும் வகையில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்கவும் அதில் இளைஞர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து” ஓவைசி MP_க்கு பதிலடி கொடுத்த அமித்ஷா…!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டது தொடர்பான விவாதத்தில் ஓவைசி MP_க்கு அமித்ஷா பதிலடி பதில் கொடுத்துள்ளார். இந்திய அரசு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது தொடர்பான மசோதா மீதான  விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. அதில் பேசிய  மக்களவை உறுப்பினர் ஓவைசி  கூறும் போது மத்திய அரசின் இந்த மசோதாவை விமர்சித்து பேசினார். அப்போது , இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன்.  பாஜக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி , அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற தவறி விட்டது வரலாற்று பிழையை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா மக்களால் உருவாக்கப்பட்டது, நிலத்தால் அல்ல.. காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி ட்விட்..!!

இந்திய நாடு அதன் மக்களால் உருவாக்கப்பட்டது, நிலத்தால் அல்ல என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை  நீக்க கோரிய மசோதா நேற்று மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று இம்மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இது குறித்த விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

“சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை” நிர்மலா சீதாராமன்..!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  கடந்த ஒரு வாரமாக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் என்ன நடக்கப்போகிறது என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்து  மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு  கடுமையான எதிர்ப்பும் ஆதரவும் […]

Categories
மாநில செய்திகள்

மண்ணுக்குள் புதைந்து கிடந்த இளைஞர் … உயிரை காப்பாற்றிய மோப்பநாய் ..!!

ஜம்மு காஷ்மீரில் மண்சரிவில் இரவெல்லாம் சிக்கிக் கிடந்த இளைஞரை பாதுகாப்பு படையினர் மீட்டனர் . ஜம்மு காஷ்மீரில் ரம்பான் மாவட்டம் லூட்பால் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் நேற்று இரவு மேகத் சாலை வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது பெய்த பலத்த மழையினால் சாலையை ஒட்டி இருந்த மலையிலிருந்து மண்ணும் பாறையும் சரிந்து விழுந்தது. இதற்குள் பிரதீப் குமார்  சிக்கிக்கொண்டார் . பின் இரவு முழுவதும் மண்ணுக்குள் சிக்கித் தவித்தார் பிரதீப் குமார். இதையடுத்து , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஜம்மு_வில் முன் கூட்டியே சட்டமன்ற தேர்தல்” குலாம் நபி ஆசாத் வேண்டுகோள் …!!

ஜம்மு காஷ்மீரில் முன் கூட்டியே சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று  மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்து  கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல், அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த கூட்டம் […]

Categories

Tech |