Categories
உலக செய்திகள்

நாளையிலிருந்து இந்த தடுப்பூசியை பெறலாம்.. சுவிட்சர்லாந்து வெளியிட்ட அறிவிப்பு..!!

ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா மாகாணத்தில் நாளையிலிருந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனாவிற்கு எதிராக Janssen என்ற தடுப்பூசியை தயாரித்திருக்கிறது. ஜெனீவா மாகாணத்திற்கு இந்நிறுவனத்தின் தடுப்பூசிகள் 7,000 டோஸ்கள் வழங்கப்படவிருக்கிறது. இத்தடுப்பூசி குறைவாக இருப்பதால் சுவிட்சர்லாந்து மக்களுக்கு மட்டும் அளிக்கப்படவிருக்கிறது. மேலும் முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே இத்தடுப்பூசியை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு அதிகமான நபர்கள் தான் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியும் என்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள், […]

Categories

Tech |