Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தாக்கம்” வீட்டுக்கு போங்க PLEASE….. ரோஜா பூ கொடுத்து…. டெல்லி போலீஸ் அறிவுரை….!!

டெல்லியில் சுய ஊரடங்கை  கடைபிடிக்காதவர்களுக்கு ரோஜாப்பூ வழங்கி காவல்துறையினர் அறிவுரை செய்து வீட்டிற்கு அனுப்பி வருகின்றனர். கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக சுய ஊரடங்கு இந்தியா முழுவதும் பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சில இளைஞர்கள் ஊரடங்கை மீறி பிரதமரின் அறிவுரையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வெளியில் சுற்றித் திரிந்து வருகின்றனர். இதை அந்தந்த மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் கண்டால் உடனடியாக அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் சுய ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“சுயஊரடங்கு” நாளை 5 மணி வரை…. தமிழக அரசு நீட்டிப்பு…!!

கொரோனோ தொற்றை தடுக்க சுயஊரடங்கை நாளை அதிகாலை 5 மணி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. கொரோனோ வைரஸ் தொற்று பாதிப்பை தடுக்கும் விதமாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கு உத்தரவை இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார். அவரது அறைகூவலை ஏற்று பலர் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் 9 மணி வரை மட்டுமே விதிக்கப்பட்டிருந்த சுய ஊரடங்கு நாளை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வெளியே வராதீங்க….. சொன்னா கேளுங்க….. ரோஜாப்பூ கொடுத்த டெல்லி போலீஸ் …!!

டெல்லியில் வெளியில் இருந்தவர்களுக்கு டெல்லி போலீஸ் ரோஜாப்பூ கொடுத்த சம்பவம் மக்களிடையே விழிப்புணரவை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை கட்டுப்பாடு விதிக்கும் வகையில் விசா வழங்க மறுக்கப்பட்டு, அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கண்காணிக்கப்பட்டு , கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றார்கள். இந்தியாவில் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட […]

Categories

Tech |