Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வரவேற்பு இல்லையே…! சும்மா விட்டு செய்ய… சென்னை – மதுரை ரயில் ரத்து …!!

ஜனவரி 4ஆம் தேதி முதல் சென்னை மதுரை இடையே செயல்படும் தேஜஸ் ரயில் இயக்கத்தை ரத்து செய்வதாக  ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது சென்னையிலிருந்து மதுரைக்கு இடையே இயங்கும் விரைவு சிறப்பு ரயில் தேஜஸ் எக்ஸ்பிரஸ்  இயக்கம் முடக்கப்பட்டுள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது. ஆனால் பயணிகளிடம் இருந்து போதிய ஆதரவு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இல்லை. இதன் காரணமாக ஜனவரி 4ஆம் தேதி முதல் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் முடக்க படுவதாகரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |