Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு….. ஜேசன் ராய்க்கு இடமில்லை…!!

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) அறிவித்தது. இதில் இங்கிலாந்தின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளார். இயோன் மோர்கன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜோஸ் பட்லர், உலகளாவிய போட்டியில் இங்கிலாந்து அணியை வழிநடத்துவார். இந்த […]

Categories

Tech |