இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி வலுவாக தயாராகி வருகிறது. இதற்கிடையே ஆசிய கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது. இந்த இரு முக்கிய தொடருக்காகவும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே டி20 தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ஆகஸ்ட் […]
Tag: #Jaspritbumrah
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை பங்கேற்க வேண்டாம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவுறுத்தியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப்பின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்துவருகிறார். இதனிடையே அறுவை சிகிச்சைக்குப்பின் சமீபத்தில் வலைபயிற்சி மேற்கொண்ட பும்ரா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக பயிற்சியின்போது, இந்திய வீரர்களுக்கு பந்துவீசினார். இந்திய அணியின் பிசியோ […]
அடுத்த ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிறிஸ் லின் பதிவிட்ட ட்வீட்டிற்கு மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா கிண்டலாகப் பதிலளித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதல் வீரராக ஏலத்தில் விடப்பட்ட கிறிஸ் லின்னை, அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. இவர் கடந்த சீசன்களில் கொல்கத்தா அணியில் விளையாடியவர் ஆவார். […]
பும்ராவை காதலித்து வருவதாக வதந்தி பரவிய நிலையில் “இருவருமே நல்ல நண்பர்கள்” என்று அனுபமா பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நடிகைகள் காதலிப்பதாக வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் எழுவது வழக்கமான ஓன்று. இவற்றில் சில நிஜமாகவும் மாறியிருக்கின்றன.அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரும், உலகின் நம்பர் 1 சிறந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ரா ஒரு நடிகையை காதலித்து வருவதாக வலைத்தளங்களில் வதந்தி எழுந்துள்ளது. அந்த நடிகை யாரென்றால் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தான். இவர் தெலுங்கு […]