Categories
மாநில செய்திகள்

“ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை”…. எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கை..!!

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றக் கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சசிகலா உட்பட 150 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும் விசாரணை இன்னும் முடியவில்லை. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து கடந்த நவம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா பெயர் இருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை… ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!!

ஜெயலலிதாவின் பெயர் இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாததால் அந்த பல்கலை.யை அண்ணாமலை பல்கலை., உடன் இணைக்கிறார்கள் என்று ஈபிஎஸ் குற்றஞ்சாட்டினார்.. தமிழக சட்ட பேரவையில் இன்று  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட விழுப்புரம் ஜெயலலிதா பெயரிலான பல்கலை., சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை உடன் இணைக்கப்படும் என்று அறிவித்தார்.. இந்த அறிவிப்புக்கு அதிமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்… திமுக அமைச்சர் பொன்முடி, நாகையில் உள்ள மீன்வளப் பல்கலை., சென்னையில் உள்ள இசைப் […]

Categories
மாநில செய்திகள்

காழ்ப்புணர்ச்சி இல்லை… அப்டின்னா “அம்மா ஹோட்டல்” இருந்திருக்குமா… ஸ்டாலின் அதிரடி பதில்..!!

காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செயல்படவில்லை, அப்படியிருந்தால் அம்மா உணவகம் இருந்திருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட விழுப்புரம் ஜெயலலிதா பெயரிலான பல்கலை., சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை உடன் இணைக்கப்படும் என்று அறிவித்தார்.. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகன் அரசு காழ்புணர்ச்சியுடன் செயல்படுவதாக கூறினார்.. மேலும் அதிமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்… திமுக அமைச்சர் பொன்முடி, நாகையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா கூட இப்படி செய்யல… மாற்றிய ஓபிஎஸ், இபிஎஸ்… அரசியலான அரசு மேடை …!!

நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு நிகழ்ச்சி மேடை அரசியல் கூட்டணி மேடையாக மாறியுள்ளது விவாத பொருளாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “உலகின் மிக தொன்மையான மொழி தமிழ், அந்த மொழியில் உரையாற்ற முடியாதது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவா இல்ல மோ(டி)திமுகவா? முணுமுணுப்பில் ரத்தத்தின் ரத்தங்கள் …!!

பெரியார் குறித்து அவதூறாக பேசிய ரஜினிக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும், தன் கட்சியினரும் கொந்தளித்துக்கொண்டிருக்க, பாலாஜியோ கூலாக ரஜினிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. போருக்கு தயாராகி இருக்கும் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்ததாகவும் அதை துக்ளக் இதழ்தான் வெளியிட்டதாகவும் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வேடத்தை நான் ஏற்க இதுதான் காரணம்… ‘குயின்’ ரம்யா கிருஷ்ணன்..!!

சில கதைகள் சொல்லியே ஆகவேண்டும் என்ற தகுதியைப் பெற்றிருக்கும், அத்தகைய கதைதான் ‘குயின்’ என்று படத்தின் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார். இயக்குநர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையத் தொடராக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணண் நடித்துள்ளார். இத்தொடருக்கு ‘குயின்’ என்று பெயர் வைத்துள்ளார். இதில் முக்கிய கேரக்டரில் மலையாள நடிகர் இந்திரஜித் நடித்துள்ளார். வெப் சீரிஸ் தொடராக வெளிவரவிருக்கும் குயின், 11 எபிசோடுகளாக எம்எக்ஸ் பிளேயர் ஆன்லைன் ஸ்டீரிமிங் தளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகலாவாக அவதாரம் எடுக்கும் பிரபல நடிகை..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் சசிகலா வேடத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளார்.  மறைந்த முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு  ’தலைவி’ என்ற திரைப்படம் தயாராகி வருகிறது .  இப்படத்தை  ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.  இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார் .  இவர்  தீவிர பயிற்சி எடுத்து ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் எம் .ஜி .ஆர் வேடத்தில் தனி  ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வரலாற்றை படமாக்க கால அவகாசம் தேவைப்படுகிறது’ – தி அயன் லேடி இயக்குநரின் எக்ஸ்கியூஸ்

‘தான் இயக்கும் படத்தின் கதையை எடுத்து முடிப்பதற்காக முக்கிய நடிகர்களின் தேதிகளுக்காக காத்துக்கொண்டிருப்பதாக’ இயக்குநர் பிரியதர்ஷினி அறிக்கை விடுத்திருக்கிறார். சமீபத்தில் முக்கியத் தலைவர்கள், பிரபலங்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் வேலை தற்போது நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இயக்குநர் பிரியதர்ஷினி  ‘தி அயன் லேடி’எனும் படத்தையும், இயக்குநர் விஜய் ‘தலைவி’ என்னும் படத்தையும் இயக்கி வருகின்றனர்.இதற்கிடையே தற்போது மூன்று முக்கிய நடிகர்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணா , MGR , ஜெயலலிதா ….. ”அருகதை அற்றவர்கள்” கழுவி ஊற்றிய ஜவாஹிருல்லா …!!

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பெயரில் ஆட்சி செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை என்று மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் , பேருந்து நிலையங்களில் , அரசுக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் , பேருந்து நிலையம் உட்பட அரசு கட்டடங்களில் டெங்கு பரப்பக்கூடிய அழுக்குகள் இருக்கக்கூடிய ஒரு சூழலிலே அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் வீரியமாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசுகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் ஆட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுடன் இணைப்பு …”போயஸ் கார்டன் எனக்கு”.. ஜெ.தீபா பேட்டி …!!

போயஸ் கார்டன் இல்லம் எனக்கு சொந்தம் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். அதிமுக  தொண்டர்களான மக்களுக்காக நான் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தொடங்கி இருந்தேன். இரண்டு ஆண்டுகளாக பல சோதனைகள் , பல கட்டங்களை தாண்டி இந்த இயக்கத்தை நடத்தி வந்தேன். எனது அத்தையும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அம்மா அவர்களின் இலட்சியக் கனவு இன்னும் நூறாண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்ற கழகம் இருக்க வேண்டும் என்ற அவர் […]

Categories
அரசியல்

”தீபா பேரவை அதிமுகவுடன் இணைப்பு” தீபா பேட்டி …!!

தீபா பேரவை அதிமுகவுடன் இணைந்தது செயல்படுமென்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வை சசிகலா கைப்பற்ற முயற்சித்த நிலையில் அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. சசிகலா , EPS , டிடிவி தினகரனை உள்ளடக்கி அதிமுகவும் , ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் , ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. இதை தொடர்ந்து சசிகலா_வுக்கு  சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை வழங்கியதையடுத்து TTV தினகரனை அதிமுகவில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”என் வீட்டின் முன் நின்று அழைத்தார்கள்” இனி அரசியலுக்கு வரமாட்டேன்…. தீபா பேட்டி

என் வீட்டின் முன் நின்று அழைத்தால் நான் அரசியலுக்கு வந்தேன்.  இனி அரசியலுக்கு வரமாட்டேன் என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேட்டியளித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வை சசிகலா கைப்பற்ற முயற்சித்த நிலையில் அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. அதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும்  திடீரென அரசியலில் குதித்தார். எம்.ஜி.ஆர். – அம்மா – தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி அதனை அதிமுகவுடன் இணைப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் தீபா, முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். இனி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”என்னை அரசியலுக்கு அழைக்காதீங்க” போலீசில் புகார் கொடுப்பேன்…. ஜெ.தீபா அதிரடி

என்னை யாரும் அரசியலுக்கு அழைக்காதீங்க ,  நான் அரசியலில் இருந்து விலகுகின்றேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வை சசிகலா கைப்பற்ற முயற்சித்த நிலையில் அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. சசிகலா , EPS , டிடிவி தினகரனை உள்ளடக்கி அதிமுகவும் , ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் , ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. இதை தொடர்ந்து சசிகலா_வுக்கு சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை வழங்கியதையடுத்து TTV தினகரனை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…!! ஜெயலலிதா வேடத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா…?

ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் இந்தி நடிகை கங்கனா ரணாவத்_துக்கு 24 கோடி சம்பளம் வழங்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்  விஜய் . இவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின்  வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும்  “தலைவி” என்கின்ற தலைப்பில் எடுக்கப்படும் இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜெயலலிதா வேடத்தில் […]

Categories

Tech |