தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ( இன்று முதல் ) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியது. பெரும் […]
Tag: #jayamravi
ஜெயம் ரவியின் கோமாளி படம் தனி ஒருவன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. வெல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் கோமாளி.பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் சம்யுக்தா ஹெக்டே ,யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இந்த படம் ஆகஸ்ட் 15_ஆம் தேதி வெளியிடப்பட்டது. கோமாளி படம் வெளியாகியதில் இருந்து இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ.48 கோடியைத் தாண்டியுள்ளது. வசூல் ரீதியாக […]
இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடித்து வரும் ஜெயம்ரவி தனக்கு அரசியல் கொள்கை இருப்பதாக கூறியிருக்கிறார். ஜெயம் ரவி தற்போது நடித்து படம் அவரது 25-வது படம் ஆகும். இந்த படம் அவர் கூறுகையில், என்னுடைய 25வது படத்தை லக்ஷ்மண் இயக்கி வருகிறார். நான் ரொம்ப நாட்களாக பண்ண வேண்டுமென்று நினைச்ச விஷயத்தைப் படமாக பண்ணப்போறோம். விவசாயம் சார்ந்த படமாகவும், மண்ணின் மைந்தர்கள் பற்றிய படமாகவும் இந்த படம் இருக்கும். இந்தப் படத்தில்நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. நானும் அரசியலை பாலோவ் செய்து கொண்டு தான் இருக்கிறேன். […]
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் கோமாளி படத்தில் நடிகர் ஜெயம் ரவி 9 வேடத்தில் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ”கோமாளி”. ஜெயம் ரவியும், காஜல் அகர்வாழும் முதல் முறையாக இணையும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஜெயம் ரவி 9 வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மற்றோரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இது குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், ‘‘இது ஜெயம் ரவிக்கு 24-வது படமாகும். இதில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, […]