Categories
உலக செய்திகள்

நேபாள நாடாளுமன்றத்தை கலைக்‍க பிரதமர் பரிந்துரை..!!

நேபாள நாட்டில் நாடாளுமன்றத்தைக் கலைக்க அந்நாட்டின் அமைச்சரவை பரிந்துரைத்து உள்ளது. பிரதமர்  திரு .கேபி சர்மா உள்ளிட்டோர் தலைமையில் இன்று  காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . நேபாள நாட்டின் ஆளும் தேசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு பிரஜந்தா வர்க்கும் – பிரதமர் திரு கே பி சர்மா ஒலி-க்கும் இடையே கருத்து வேறுபாடு வலுத்து  வந்தது. இந்நிலையில் அமைச்சரவையில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் கூட்டத்தில் முக்கிய […]

Categories

Tech |