Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஓட்டுநர் காணாமல் போனதாக தகவல்… கொன்று புதைக்க பட்டாரா ?

நெல்லையில் ஜேசிபி ஓட்டுநர் காணமால் போனதை தொடர்ந்து அவர் கொலை செய்து புதைக்கப்பட்டாரா என்ற சந்தேகம் உருவாகி  உள்ளது. தூத்துக்குடியில் ஜேசிபி ஓட்டுநராக பணியாற்றி வந்த மாசாணம் என்பவர் பொங்கல் விடுமுறையை ஒட்டி சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்துள்ளார். பொங்கல் தினத்தன்று அவருக்கு ஒரு அழைப்பு வந்ததை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இரண்டு தினங்களாக உறவினர்களும் நண்பர்களும் அவரைத் தேடி வந்துள்ளனர். இரண்டு தினங்களாக கிடைக்காத மாசாணத்தை கண்டுபிடித்து தருமாறு […]

Categories

Tech |