JEE தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் தொடங்கியுள்ளது. வரும் 20ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுக்கு இன்று முதல் வரும் 25-ஆம் தேதி வரை https://jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் தொடங்கியுள்ளது.
Tag: JEE மெயின் தேர்வு
ஜேஇஇ மெயின் தேர்வு தேதி மாற்றம் செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. என்ஐடி, ஐஐஐடி, ஐஐடி போன்ற மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்க்கை பெற ஜேஇஇ என்ற நுழைவுத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஜேஇஇ முதன்மை தேர்வு தேதிகள் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த முதற்கட்ட நுழைவுத் தேர்வு ஜூன் 20ஆம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும், இரண்டாம் […]
JEE மெயின் தேர்வுகள் கூடுதல் மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு JEE நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டவருகிறது. JEE தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் […]