Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

அசத்தல் அம்சங்களுடன் “ஜீப் ராங்லர் எஸ்.யூ.வீ” இந்தியாவில் அறிமுகம் ..!!

ஜீப் நிறுவனம் ராங்லர் எஸ்யூவி என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாடலான ராங்லர் மாடலின் நான்காம் தலைமுறை அறிமுகமாகியுள்ளது . இந்த ராங்லர் மாடலானது லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோமொபைல் கண்காட்சியில் 2017-ல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் இந்த புதிய ஜீப் ராங்லர் விலை ரூ. 63.94 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஐந்து கதவுகளைக் கொண்டும், கம்பீரமான தோற்றத்துடனும் , சாலை மற்றும் சாகச பயணத்துக்கேற்ற இது தயாரிக்கப்பட்டுள்ளது.    […]

Categories

Tech |