Categories
சினிமா தமிழ் சினிமா

உள்ளே போ!… ட்விட்டரில் பெயரை மாற்றிய ஜீவா… காரணம் இதுதான்!

நடிகர் ஜீவா, கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றியது அனைவரையும் கவர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து கொலை நடுங்கச் செய்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் இந்தியாவில் இதுவரை 987 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26 பேர் பலியாகியுள்ளனர். இந்த கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு அடுத்த ஏப்ரல்  14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மார்ச்-6” சர்ச்சைகளை தாண்டி…… 7 படங்களுடன்…… போட்டி போடும் ஜிப்ஸி…..!!

நடிகர் ஜீவாவின் ஜிப்ஸி திரைப்படத்திற்கு போட்டியாக 7 படங்கள் மார்ச் 6 ஆம் தேதி வெளியாக உள்ளன. நடிகர் ஜீவா நடித்த ஜிப்ஸி திரைப்படமானது  பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் தற்போது திரைக்கு வருகின்ற மார்ச் 6ம் தேதி வர உள்ளது. இந்த  படத்துடன் தமிழ் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த 6 திரைப்படங்கள் இவருடன் வெளியாக இருக்கிறது. அதன்படி, சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடித்த வெல்வெட் நகரம் என்ற திரைப்படமும், பிரபுதேவா நடித்த பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படமும் வெளியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஏழு கதாபாத்திரங்களை நடிக்க வைக்க 600 பேரை ஆடிஷன் செய்தேன்’ – இயக்குநர் ரத்தின சிவா..!!

இயக்குநர் ரத்தின சிவாவின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ சீறு’. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘சீறு’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படத்தின் இயக்குநர் ரத்தின சிவா படம் குறித்த தன் அனுபவங்களை செய்தியாளர்களுடன் பகிர்ந்தார். அப்போது பேசிய அவர், படத்தின் கதையை முதலில் ஐசரி கணேஷை சந்தித்துக் கூறியதாகத் தெரிவித்தார். படத்தின் கதையை ஐசரி கணேஷ் முழுவதும் கேட்கவில்லை எனத் தெரிவித்த இயக்குநர், படத்தில் இடம்பெற்ற பவித்ரா என்ற கதாபாத்திரத்தின் செய்தியாளர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கமலின் ஃபேவரிட் நடன அசைவை மேடையில் ஆடிய ஜீவா – ரன்வீர்

’83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சியில் முதல்முறையாக சென்னைக்கு வருகைதந்த ரன்வீர் சிங், நடிகர் ஜீவாவுடன் இணைந்து கமல்ஹாசனின் ஃபேவரிட் நடன அசைவை மேடையில் வெளிப்படுத்தினார்.  உலகநாயகன் கமலுக்கு மரியாதை செலுத்தும்விதமாக அவரது ஃபேவரிட் நடன அசைவுகளை நடிகர் ஜீவா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இணைந்து ஆடியுள்ளனர். ’83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க படத்தின் நாயகன் ரன்வீர் சிங் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் வந்திருந்தனர். 1983ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீவா நடிக்கும் “சீறு” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு …!!!

ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன் நடிப்பில் உருவாகி வரும் ‘சீறு’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா, அடுத்ததாக இயக்கி இருக்கும் படம் ‘சீறு’. ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்திருக்கிறார். ஜீவாவிற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் செவ்வந்தியே பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குடும்பங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் , விஜய் போல …… மாஸ் ஹீரோ_னு சொல்லி ……. நாசமாய் போன நடிகர்கள் …!!

அஜித் , விஜய் போல மாஸ் ஹீரோ_வாக மாற போகின்றேன் என்று தங்களுடைய சினிமா வாழ்க்கையையே தொலைத்துக் கொண்ட பிரபலங்கள் . தமிழ் சினிமாவில் ஒரு சில ஹீரோக்கள் தங்களுடைய கேரியரை ஆரம்பிச்சி நல்ல நல்ல படங்கள் ஆரம்பிச்சுருப்பாங்க நடுவுலே திடீர்னு புத்தி மாறி நானும் மாஸ் ஹீரோவாக மாறப்போறேனு சொல்லி தேவையில்லாத கண்ட , கண்ட படங்களை நடித்து தன்னுடைய முழு சினிமா  கேரியரையும் ஸ்பாய்ல் பண்ணி இருப்பாங்க பண்ணியிருப்பாங்க. அத பற்றி தான் நாம […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படத்தின் டைட்டிலை வெளியிடும் தனுஷ் … உற்சாகத்தில் ரசிர்கர்கள் ..!!

ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் படத்திற்கான  டைட்டிலை தனுஷ் நாளை வெளியிட உள்ளார்.  தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான  ஜீவா மற்றும் அருள்நிதி ஒரே படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. பின் இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் , அருள்நிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கரும்  நடிக்கிறார் .  மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா போன்ற நடிகர்கள் நடிக்க உள்ளதாக […]

Categories

Tech |