Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஜீவானந்தம் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…!!!

பொது உடைமை சிந்தனையாளர் ஜீவானந்தத்தின் 59 ஆவது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. நாகர்கோவில் உள்ள மணிமண்டபத்தில் அவரது திருஉருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டில்  1907 ஆம் ஆண்டு பிறந்த ஜீவானந்தம் பொதுவுடமை சிந்தனையாளராகவும், தமிழ் பற்றாளர்களும் விளங்கினார். இன்று அவரது நினைவு தினம் கடைபிடிக்கப்படும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர் நாகர்கோவில் மணி மண்டபத்தில் அமைந்துள்ள ஜீவானந்தத்தின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் திரு.மா.அரவிந்த் மாலை […]

Categories

Tech |