நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமான பயணத்தின் போது விமானத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் CDU கட்சியைச் சேர்ந்த Karin strenz என்ற நாடாளுமன்ற உறுப்பினர் கியூபா நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு விமான பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் விமானத்திலேயே மயங்கி விழுந்தார். இதன் காரணமாக விமானம் அவசரமாக அயர்லாந்தில் தரையிறக்கப்பட்டது. ஆனால் முதலுதவி பலனின்றி Karin strenz உயிரிழந்துவிட்டதாக அவசர உதவி குழு மருத்துவர்கள் தெரிவித்தனர். Karin strenz எதற்காக கியூபா […]
Tag: jermani
புதிதாக பரவும் கொரோனா தொற்று 12 நாட்களுக்கு ஒரு முறை இரு மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனி சுகாதார நிறுவனமான ராபர்ட் கோட்ஸ் நிறுவனம் அறிவித்த அறிக்கையில் கொரோனாவின் தாக்கம் ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் எனவும் கடந்த டிசம்பர் 23 இல் கணக்கின்படி ஒரு வாரத்திற்கு 100,000 பேருக்கு 214 என்ற கணக்கில் அந்த எண்ணிக்கை […]
சக வீரர்களுடன் கை குலுக்கிய குற்றத்திற்காக முன்னாள் செல்சி அணியின் கால்பந்து வீரர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, நடப்பு ஆண்டு சீசன் கால்பந்து போட்டியை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி சீசன் போட்டிகளை மைதானங்களில் பார்வையாளர்கள் இன்றி நடத்த திட்டமிட்ட கால்பந்து சம்மேளனம் பயிற்சியாளர்களிடம் தகுந்த சமூக இடைவெளியுடன் மைதானங்களில் பயிற்சி […]