ஒரு கிராமத்தில் ஒரு பழைய ஆலயம் இருந்தது அதன் கூரை ஒழுகிக்கொண்டிருந்தது சுவர்கள் கீழே விழுந்த மாதிரி இருந்தது பாதிரியார் சபை மக்களை பார்த்து ஆலயத்தை சரிபார்க்க பணத்தை தயார் பண்ண சொன்னார் ஆண்டவர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை ஆலயத்திற்கு கொண்டு வாருங்கள் என்று சொன்னார் பணமிருந்தால் பணத்தைக் கொண்டு வாருங்கள் தக்காளி பழம் இருந்தால் அதை கொண்டு வாருங்கள் அதை ஆலயத்தில் வைத்து ஏலம் விடலாம் அதை ஆலய கட்டுமான பணிக்கு பயன்படுத்தலாம் […]
Tag: #jesusgrace
காதல் என்பது தேவனால் அருளப்பட்ட ஒரு உணர்வு இந்த உணர்வு இருப்பது பிரச்சனை இல்லை இல்லாமல் இருப்பது தான் பிரச்சனை காதல் உணர்வு இருப்பது தவறான காரியமல்ல அதை சரியாக கையால தெரிந்திருந்தால் அது தேவன் அருளிய ஆசீர்வாதம் love is not weapons it is blessing from heaven. பைபிளில் முதல் காதல் ஈசாக்கு ரெபேக்கா திருமணம் செய்து அவளை நேசித்தான் அந்த இடத்தில் காதல் உள்ளது ஈசாக்கு நேசித்து மனைவியாக வில்லை,மனைவியாக்கி நேசித்தான் […]
சொர்க்கத்திற்குப் செல்வதற்கான வழி
வேதம் சொல்கிறது கீழ்காணும் கட்டளைகளை கடைபிடித்தால் மனிதர்கள் சொர்க்கத்திற்கு செல்லலாம் என்று ஆகவே கவனமாக படியுங்கள் : 1.பொய்சொல்லாதிருப்பாயாக. அனைவரிடத்திலும் உண்மையாக இருக்க வேண்டும் பொய் கூறுவதால் சில நேரங்களில் மற்றவரையும் அது பாதிக்கும் ஆகையால் பொய் சொல்லுவதை தவிர்க்க வேண்டும் . 2.திருடா தீர்ப்பாயாக. உழைத்து உண்ண வேண்டும் பேராசைகளை கட்டுப்படுத்தவேண்டும் பேராசை ஒருவனை திருட தூண்டும் .மற்றவர் பொருளுக்கு ஒரு போதும் ஆசை படக்கூடாது 3.விபச்சாரம் செய்யாதிருப்பாயாக. நீங்கள்நினைக்கலாம் தன் மனைவிக்கு நான் உண்மையாக இருக்கிறேன் […]