Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குழந்தைகளுடன் சென்ற பெண்….. பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

பேருந்தில் பயணம்செய்த  பெண்ணிடமிருந்து தங்க நகையை திருடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக  வருகின்றனர்.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அவலூர்பேட்டையில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அன்பரசி. இவர் தனது  குழந்தைகளுடன் தனியார் பேருந்து ஒன்றில்  திருவண்ணாமலையிலிருந்து அவலூர்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தார் . அப்போது தன்னுடைய கைப்பைக்குள் 7 பவுன் தங்க நகையை வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவலூர்பேட்டை வந்ததும் அன்பரசியின் கைப்பையில் இருந்த நகைகள் திடீரென காணவில்லை. அதன் மதிப்பு 1 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். […]

Categories

Tech |