Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்கு நெஞ்சு வலிக்குது” பேருந்தில் பெண் செய்த வேலை…. போலீஸ் விசாரணை…!!

நெஞ்சு வலியால் துடிப்பது போல் நடித்து பெண் 10 பவுன் தங்க நகையை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பெத்தானியாபுரத்தில் ஜெயசுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள  திருமங்கலத்தில் வசிக்கும் தனது சித்தி மகளின் திருமணத்திற்காக சென்றுள்ளார். இந்நிலையில் திருமண விழா முடிந்தபிறகு வீடு திரும்புவதற்காக திருமங்கலம் -கோவில்பட்டி பேருந்தில் ஜெயசுதா ஏறியுள்ளார். அப்போது பக்கத்தில் இருந்த பெண் தனக்கு நெஞ்சுவலிப்பது போல நடித்து தீடிரென கள்ளிக்குடியில் இறங்கிவிட்டார். அதன்பிறகு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

பூட்டியிருந்த வீட்டில் மர்மநபர்கள் 51 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடையாம்பாளையம் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அருணாச்சலம் தனது குடும்பத்தோடு வால்பாறைக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அருணாச்சலம் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் உள்ளே சென்று […]

Categories

Tech |