Categories
உலக செய்திகள்

பேபி பவுடரால் கேன்சர்….. ரூ890,00,00,000 அபராதம்….. நீதிமன்றம் உத்தரவு….!!

பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடரில் ஆஸ்பெஸ்டால் ரசாயனம் சிறிய அளவுகளில் கலந்திருப்பதாக 2018ல் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் புலனாய்வு ஆய்வில் தகவல் வெளியானது முதல் இந்த நிறுவனத்தின் பேபி பவுடரால் புற்றுநோய் ஏற்படுமா ? என்ற விவாதம் தீவிரமாக பரவி பேசுபொருள் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் பேபி பவுடர் மற்றும் சவர் டூ சவர் டால்கம் பவுடரை தொடர்ந்து பயன்படுத்தியதால் தங்களுக்கு கருப்பை புற்றுநோய், மெசோதிலியோமா உள்ளிட்ட வகை புற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவில் ஏராளமான […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி : குழந்தைகள் மீது பரிசோதனை….. பிரபல நிறுவனம் தகவல்….!!

கொரோனா  தடுப்பூசி குறித்த அறிவிப்பை பிரபல ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.   சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று  உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. இதற்கான முயற்சியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். உணவுக்கு முன்பாக போலியோ உள்ளிட்ட மிகப்பெரிய நோய்களையும், நம் மக்கள் பார்த்திருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி வினியோகம்: 3 சிறப்பு குழுக்கள்…… ஓராண்டு பணி…. மத்திய அரசு உத்தரவு….!!

கொரோனா தடுப்பூசியை நடைமுறைக்கு கொண்டுவர,3  சிறப்பு குழுக்களை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பலநாடுகள் இதனுடைய பாதிப்பை சீராக கட்டுப்படுத்தி வந்தாலும், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் சிறந்த வழி என்பதால், அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்ய […]

Categories

Tech |