Categories
கிரிக்கெட் விளையாட்டு

#CWC19Final சூப்பர் ஓவரில் உயிரைவிட்ட ஜிம்மி நீஷம் பயிற்சியாளர்..!!

பரபரப்பாக நடந்த உலக கோப்பை சூப்பர் ஓவரை பார்த்து கொண்டிருந்த போது ஜிம்மி நீஷமின் பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கார்டன் உயிரிழந்தார்.    கடந்த ஞாயிற்றுக்கிழமை  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற  பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள்  மோதியது. இப்போட்டி இதுவரையில் யாரும் பார்த்திராத அளவிற்கு பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்திருந்தது. போட்டி ‘டை’ ஆனதால் சூப்பர் ஓவருக்கு சென்றது.  சூப்பர் ஓவரிலும் முடியாமல்  இரண்டு அணிகள் 15 ரன்கள் எடுத்து  ஆட்டம் ‘டை’ ஆனது.  ஐசிசி விதிகளின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரதமர் தெரசா மேயை சந்தித்து வாழ்த்து பெற்ற இங்கிலாந்து அணி வீரர்கள்..!!

உலக கோப்பையை வென்றதும் பிரதமர் தெரசா மேயை சந்தித்து இங்கிலாந்து அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற  பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள்  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் முதலில்  பேட் செய்த நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. பின்னர் முதல் முறையாக உலக கோப்பையில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“குழந்தைகளே, விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்” ஜிம்மி நீசம் உருக்கம் ..!!

குழந்தைகளே, விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள் என்று ஜிம்மி நீசம் உருக்கத்துடன் கேட்டுக்கொண்டுள்ளார்.    நேற்று நடந்த பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியும் அனைத்து விக்கெட்டையும் இழந்து 21 ரன்கள் எடுத்தது.  இதனால் […]

Categories

Tech |