ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ போன் நெக்ஸ்ட் இந்திய விற்பனை விபரங்களை அறிவித்து உள்ளது. கூகுள் மற்றும் ஜியோ கூட்டணியில் உருவாகியிருக்கும் ஜியோ போன் நெக்ஸ்ட் ரூபாய் 6499 ஆகும். எனினும் மேலும் மாத தவணை செலுத்தியும், இந்த போனை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோ போன் நெக்ஸ்ட் நவம்பர் 4 ஆம் நாள் முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த போன் 30,000க்கு மேல் உள்ள விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
Categories