Categories
கோயம்புத்தூர் சென்னை மாவட்ட செய்திகள்

பட்டதாரிகளே உங்களுக்காக.. உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு…!!

கோவை மாநகராட்சியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முறையான பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்கு  “துலிப்” எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “துலிப்” திட்டத்தின் கீழ் பட்டதாரிகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை உதவித்தொகையுடன் அளிக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும்,  ஸ்மார்ட் சிட்டி மூலம் தேர்வான 4400 நகரங்களிலும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவரங்கள் துறை “துலிப்”  திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.  இத்திட்டத்தின் மூலம் தொழில்நுட்ப உதவியாளர், குடிநீர் விநியோகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நகர்ப்புற […]

Categories

Tech |