கொரோனா தொற்று காரணமாக வேலை இழந்த டிரைவர் மின்கம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கனகவள்ளிபுரம் கிராமத்தில் ஜேக்கப் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தனியார் டிராவல்ஸில் ஓட்டுநராக பணிபுரிந்த ஜெயசீலனுக்கு கொரோனா தொற்றால் வேலை இல்லாமல் போனது. இதனால் ஜேக்கப் தனது குடும்பத்தினருடன் கடம்பத்தூரில் இருக்கும் தனது உறவினர் […]
Tag: #jobless
மனைவியை பிரிந்த விரக்தியில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பம்மல் திருநீர்மலை சாலையில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அருண் குமாருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அருண்குமார் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ் அப் மூலம் தனது மனைவிக்கு தகவல் அனுப்பியுள்ளார். இதனையடுத்து குடும்ப பிரச்சினை காரணமாக […]
2021 ஜூன் 30 வரை வேலை இழந்தவர்களுக்கான ஊதிய திட்டம் தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்ததால், பலர் வேலைகளை இழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு 50 சதவிகிதம் சம்பளம் வழங்கப்படும் என்ற சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு ஊதிய திட்டம் ESIC (employee […]
அமெரிக்காவில் ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது. அமேரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து பரிதவித்து வருகின்றனர். சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27.44 லட்சம் (2,744,614) ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் […]
கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 2.5 கோடி பேர் வேலை இழக்க வாய்ப்புள்ளதாக ஐநா சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது கொரோனோ வைரஸ் ஒருபுறம் அதி விரைவாக இந்தியாவில் பரவி வரும் சூழ்நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தி வருகிறது. பல தனியார் நிறுவனங்கள் சில காலங்களுக்கு கம்பெனியை மூடி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் 53 லட்சம் முதல் 2.5 […]
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.1% வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஜிடிபி என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆனது 6.5 சதவீதம் குறைந்துள்ளதாகவும், கடந்த 17 ஆண்டுகளில் மிகவும் பின்தங்கிய சரிவை இந்தியா சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஜிடிபி அளவானது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவை விட […]