தமிழ்நாடு வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : அலுவலக உதவியாளர், காலிப்பணியிடங்கள் : 45 கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி வயது : 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம் : ரூ 15,700 முதல் ரூபாய் 50,000 வரை. விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 12 மேலும் விரிவான விவரங்களுக்கு https ://sivaganga .nic .in /notice […]
Tag: joboppurtunities
பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணிக்கு எம்.இ, எம்.சி.ஏ உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மற்றும் விண்ணப்பிக்க தேவையான தகுதி வயது வரம்பு உள்ளிட்ட முழு விவரங்களை அறிந்துகொள்ள https://b-u.ac.in என்ற இணையதளத்தின் மூலம் 20.08.2020க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குறிப்பிடப்பட்டுள்ள வேலைக்கான மாத சம்பளம் ரூபாய் 31 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலை வாய்ப்பிற்கான இன்றைய பதிவு : கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் ஒரே தீர்வாக இருப்பதால் தொடர்ந்து அடுத்த அடுத்த கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கால் பலர் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வரும் இந்த சூழ்நிலையில், அவ்வபோது அரசு வேலை குறித்த அறிவிப்புகள் வெளியாக அதற்கும் படித்த இளைஞர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். […]