சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிகை ஜோதிகா நடிப்பாரா? என எதிர்பார்க்கபடுகிறது. 2005ம் ஆண்டு வெளியாகி வசூல் குவித்த படம் தான் சந்திரமுகி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை ஜோதிகா, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இப்படம் முன்னாடியே ஷோபனா, மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மணிசித்ரத்தாளூ என்றும், கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன், சவுந்தர்யா நடிப்பில் ‘ஆப்தமித்ரா’ என்ற பெயர்களிலும் வெளியாகி பெருமளவில் வெற்றி பெற்றன. அதன்பிறகு தமிழில் […]
Tag: Jodhika
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து சித்தார்த், வைபவ் படங்களையும் இணையதளத்தில் வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தயாரிப்பில், ஜோதிகா நடித்துள்ள படம்தான் பொன்மகள் வந்தாள். இப்படத்தை அப்படக்குழுவினர் தியேட்டர்களில் வெளியிடாமல் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். இதற்க்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தியேட்டர் அதிபர்கள் சூர்யாவின் “சூரரை போற்று”படம் உள்பட வேறு எந்த படமும் தியேட்டர்களில் இனி நாங்கள் வெளியிட மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் திரையுலகில் […]
ஜோதிகா பேசியது மிகவும் சரியான ஒன்று. அவர் பேசியதில் எந்த தவறுமில்லை என இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். நடிகை ஜோதிகா சமீபத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த கருத்திற்கு ஆதரவும் கிடைத்தது. அவர் வெளியிட்ட கருத்து என்னவென்றால் கோவிலுக்கு செலவிடும் பணத்தை, பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்று கூறினார். இந்த கருத்து தான் பலரிடையே சர்ச்சையை கிளப்பியது, ஆனால் ஜோதிகாவிற்க்கு எதிராக நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் போன்றோர் கண்டனம் தெரிவித்தனர். இந்த […]
நடிகை ஜோதிகா தெரிவித்த கருத்துக்கு முக்கிய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். நடிகை ஜோதிகாவின் நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் படம், ஊரடங்கு முடிந்த பின்னரே வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. ஆனால் இப்படத்திற்கான தேதி இன்னும் உறுதியாக வில்லை. தற்போது அவர் மருத்துவமனைகளை கோவில் போல் பராமரிக்க வேண்டுமென்று, தஞ்சை அரசு மருத்துவமனையை பற்றி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகி விமர்ச்சிக்கப்பட்டன. ''அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் […]
தீபாவளி பண்டிகையையொட்டி நடிகை ஜோதிகா, தனது கணவர் சூர்யா மற்றும் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும்நிலையில் பல்வேறு பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஜோதிகா தனது குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் தனது கணவர் சூர்யா, மாமனார் சிவக்குமார் மற்றும் […]
காதலிப்பவர்கள் அனைவரும் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்னுதாரமானக் வாழ்ந்து வருபவர்கள் சூர்யா , ஜோதிகா தம்பதிகள். உலகில் பல நடிகர் , நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதில் வெகு சிலர் மட்டுமே சிறந்த ஜோடியாக எடுத்துக்காட்டாக திருமண வாழ்க்கையை வாழ்ந்து காண்பித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க ஜோடி சூர்யா , ஜோதிகா ஜோடி. ரசிகர்கள் பலருக்கு இவர்கள் போல காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த அளவிற்கு […]
நடிகர் சூர்யா தனது காதலை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்லி சிவகுமாரை ஒத்துக் கொள்ள வைத்துள்ளார். இன்னைக்கு லவ் பண்றாங்களாம் இருந்தாலும் , கல்யாணம் பண்ணிக்க போறவுங்களா இருந்தாலும் சரி சூர்யா , ஜோதிகா ஒரு சூப்பரான ஜோடியா இருக்கீங்க அப்படின்னு சொல்லனும்னு தான் ஆசைப்படுறாங்க. ரியல் லைப்லயும் சரி , திரையிலும் சரி சூர்யா , ஜோதிகா அப்படினு வந்தாலே அவுங்க ஜோடி ஒரு சிறப்பான ஜோடியாக தான் இருக்கும். சமீபத்தில் கூட இவங்லும் ரெண்டு பேரும் ஒன்றாக இருந்தது போல […]
அக்டோபர் 18_ஆம் தேதி பிறந்தநாள் காணும் ஜோதிகா தமிழில் 32 படங்களை நடித்துள்ளார். நடிகை ஜோதிகா இவர் 1978_ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18_ஆம் தேதி ஷாமா காஜி மற்றும் சந்தர் சாதனா தம்பதிக்கு மகளாக பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜோதிகா இவருக்கு நக்மா , ரோஷினி என்ற இரண்டு சகோதரிகளும் , சுராஜ் என்று ஒரு சகோதரரும் இருக்கிறார். நடிகை ஜோதிகா தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் நடிகரான சூர்யாவை காதலித்து 2006_ஆம் ஆண்டு செப்டம்பர் 11_ஆம் தேதி திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து […]
நடிகர் சூர்யாவின் மனைவியும் , தமிழ் நடிகையுமான ஜோதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடிகை ஜோதிகா தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி என்று பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். ஜோதிகாவின் நிஜப்பெயர் நிஜப்பெயர் ஜோதிக சாதனா. ஜோதிகா மும்பையில பிறந்தாங்க. இவங்களுக்கு நக்மா , ரோஷினி என்ற இரண்டு சகோதரிகளும் , சுராஜ் என்று ஒரு சகோதரரும் இருக்கிறார். ஜோதிகா முதல் முறையாக இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் வாலி படத்திலும் , தெலுங்கு […]
அரசு பள்ளிகளை கொச்சை படுத்தியதால் ஜோதிகாவின் ராட்சசி படத்திற்கு தடை விதிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுமுக இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில் ,ஜோதிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய படம் ராட்சசி.இந்த படத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களை தவறாக சித்தரித்துள்ளமையால் இந்த படத்திற்கு தடைகோர வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது,ஜோதிகா நடிப்பில் வெளியாகிய ராட்சசி படம் அரசுப்பள்ளி ஆசிரியர்களை தவறாக சித்தரித்து இருக்கிறது.அரசு பள்ளிகளை […]