ரஷ்ய அதிபர் கொலையாளி என்று ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளதால் இருநாட்டு நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி பற்றி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் ஏபிசி செய்தி நேரடி ஒளிபரப்பு கானலின் போது கேட்ட கேள்வியில் ரஷ்ய அதிபர் புடின் கொலையாளியா? என்ற கேள்விக்கு ஆமாம் நான் அதை நம்புகிறேன் என்று கூறினார். ரஷ்யா 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டதாகவும் அதற்கு அமெரிக்கா பதிலடி கொடுப்பதாகவும் கூறியுள்ளார். ஜோ […]
Tag: joe biden
பிரிட்டனில் மகாராணி குறித்து வெளியான மோசமான கார்ட்டூன் காட்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பிரெஞ்ச் பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ முகமது நபியை பற்றி மோசமான கார்ட்டூன்களை வெளியிட்டது. அதனால் தீவிரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு 12 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அந்த பத்திரிக்கை மேலும் ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது அதில் அமெரிக்காவில் வெள்ளையின போலீசார் கருப்பினத்தவர் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் பிரிட்டன் மகாராணி இளவரசர் மனைவியின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்துவது போல் […]
ஜப்பான் பிரதமர் மூன்று நாள்அமெரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டு அதிபரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் பிரதமர் சுகா வரும் ஏப்ரல் மாதம் மூன்று நாள் பயணமாக அமெரிக்கா செல்வதாக அந்நாட்டின் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார். அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஏப்ரல் 9ஆம் தேதி வெள்ளை மாளிகையில் சந்திக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இவர்கள் இருவரும் இரண்டு நாடுகளின் நட்பை மேம்படுத்தும் குறித்தும் இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் போன்றவற்றை சுதந்திரமாக […]