இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் போட்டோவை கிழித்ததற்கு எதிர்ப்பாக அஷ்வின் பதிலடி கொடுத்துள்ளார். […]
Tag: #JosButler
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் “மன் கட்” முறையில் ஆட்டமிழந்ததற்கு முதல் முறையாக வாய் திறந்து ஜாஸ் பட்லர் பதிலளித்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கடந்த 25-ந் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 4-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டியின் போது இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜாஸ் […]
சர்ச்சைக்குரிய விதத்தில் அவுட் செய்ததாக #AshwinMankads என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் 2வது இடத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள் அதில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகள் என பஞ்சாப் பவுலர்களை அடித்து […]