பட்டாபிராம் பகுதியில் பத்திரிகையாளர் என்று இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்துவந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் காணாமல் போவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவந்தது.. இதையடுத்து அம்பத்தூர் காவல் இணை ஆணையர் வழிகாட்டுதலின்படி, அம்பத்தூர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் போலீசார், பட்டாபிராம் மற்றும் கருணாகரசேரி உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்துகொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவரிடம் வாகனம் […]
Tag: #journalist
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தில் இரண்டு செய்தியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் அரசுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அந்நாட்டு தலைநகர் பாக்தாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக இரண்டு செய்தியாளர்கள் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ஜிப்பில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அந்தக் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியது. இதில், அந்த இரண்டு […]
சென்னை: தமிழ்நாட்டில் ‘பத்திரிகையாளர்’ என்ற போர்வையில் உலாவும் மோசடி பேர்வழிகள் விரைவில் களையெடுக்கப்படுவார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், வழக்கு விசாரணையின்போது, விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்தும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர் ராம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு […]