Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் தனியார் தொலைக்காட்சி நிருபர் கொரோனாவால் உயிரிழப்பு..!!

தெலுங்கானாவில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொரோனவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 33 வயதான அந்த செய்தியாளருக்கு 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. தெலுங்கு சேனலான டி.வி 5 – இன் நிருபர் மனோஜ் (33), இவர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்து ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மதன்னாபேட்டில் வசிக்கும் மனோஜ்-க்கு கடந்த ஜூன் 4 ம் தேதி கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. […]

Categories

Tech |