குளிர்ந்த காற்று வீசும் அந்திவேளையில் சுகமான ராகங்களுடன், இனிமையான நினைவுகளுடன் நேரத்தை கடப்பது அத்தனையொரு மகிழ்ச்சி மனதில். முப்பொழுதினில் மாலைப் பொழுது என் மனதோடு ஒன்றிய ஒன்று. அது சொல்லனும்னா, ஓர் அமைதியை எனக்கு கொடுக்கும். அந்த அமைதி பெரும்பாலும் என் பால்ய கால நினைவுகளையே சுமந்து கிடக்கும். அதாவது ஒரு நாளில் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் நாம் மிகுந்த உற்சாகத்துடன் இருப்போம். அந்நேரத்தில் நாம் செய்யும் வேலைகள் நமக்கு பெருமளவில் முன்னேற்றத்தை தரும் அல்லது மனதிற்குள் […]
Tag: joy
‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பில் உள்ள நடிகை கங்கனா கடற்கரையில் மதிமயங்கி விளையாடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பாலிவுட் குயினாக வலம் வரும் நடிகை கங்கனா ரணாவத் தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ படத்தில் நடித்துவருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலிலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறன. இந்தப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துவருகிறார். பிரியாமணி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் […]
சிம்ம ராசி அன்பர்களே….!!!! இன்று மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்மறையாக பேசுபவரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் வெகுநாள் கேட்ட பொருளை இன்று வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும், அதனால் நன்மையும் ஏற்படும். பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டியிருக்கும். […]