இன்றைய தினம் : 2019 ஜூலை 01 கிரிகோரியன் ஆண்டு : 182_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 183_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 185 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1523 – பிரசெல்சில் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளால் இரண்டு லூதரனியப் புனிதர்கள் உயிருடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டனர். 1569 – போலந்தும் லித்துவேனியாவும் இணைந்து கொள்ள சம்மதித்தன. இணைந்த நாடு போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் என அழைக்கப்பட்டது. 1770 – லெக்செல்லின் வால்வெள்ளி பூமிக்கு மிக்கிட்டவாக (0.0146 வா.அ தூரம்) வந்தது. 1819 – யோகான் திராலெசு என்பவர் சிC/1819 என்1 என்ற வால்வெள்ளியை அவதானித்தார். 1825 – ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.[1] 1837 – இங்கிலாந்து, மற்றும் வேல்சில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைக்கு […]
Categories