இன்றைய தினம் : 2019 ஜூலை 17 கிரிகோரியன் ஆண்டு : 198_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 199_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 167 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 180 – வடக்கு ஆப்பிரிக்காவில் சில்லியம் நகரில் (இன்றைய தூனிசியாவில்) கிறித்தவர்களாக இருந்தமைக்காக 12 பேர் தூக்கிலிடப்பட்டனர். 1048 – இரண்டாம் தமாசசு திருத்தந்தையாகத் தேர்த்ந்டுக்கப்பட்டார். 1203 – நான்காம் சிலுவைப் படையினர் கான்ஸ்டண்டினோபில் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சியசு ஆஞ்செலசு தலைநகரை விட்டுத் தப்பியோடினார். 1429 – நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க்கின் வெற்றிகரமான சமரை அடுத்து ஏழாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1453 – நூறாண்டுப் […]
Categories