Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 22…!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 22 கிரிகோரியன் ஆண்டு : 203_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 204_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 162 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் :   838 – ஆன்சென் என்ற இடத்தில் நடந்த சமரில் பைசாந்தியப் பேரரசர் தியோபிலசு அப்பாசியர்களிடம் பெரும் பின்னடைவைச் சந்தித்தார். 1099 – முதலாம் சிலுவைப் போர்: பௌலியனின் கோட்ஃபிறி எருசலேம் பேரரசின் திருக்கல்லறைத் தேவாலயத்தின் முதலாவது காப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 1298 – இசுக்காட்லாந்து விடுதலைப் போர்கள்: பால்கிர்க் சமரில் இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் வில்லியம் வேலசையும்அவரது இசுக்காட்டியப் படைகளையும் தோற்கடித்தார். 1456 – அங்கேரியின் ஆட்சியாளர் பெல்கிரேட் முற்றுகையின் போது உதுமானியப் பேரரசர் இரண்டாம் முகமதுவைத்தோற்கடித்தார். 1499 – புனித […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 22ல் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும்…. இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

ஜூலை 22ஆம் தேதி சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இருப்பதை  நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. கடந்த 15ஆம் தேதியன்று இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி 56 நிமிடங்களுக்கு முன்பு கவுன்டவுன்  நிறுத்திவைக்கப்பட்டது. அதன்பின் தொழில் நுட்ப குழு மேற்கொண்ட ஆய்வில் ஏவுகணையின் கிரையோஜெனிக் இன்ஜின் வாய் […]

Categories

Tech |